பிரதமர் மோடி 22-ந்தேதி திரிபுரா பயணம்

திரிபுராவில் உள்ள புகழ்பெற்ற திரிபுரேஸ்வரி ஆலயத்தில் சிறப்பு பூஜைகளையும் பிரதமர் மோடி நடத்த உள்ளார்.;

Update:2025-09-15 15:41 IST

அகர்தலா

பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மிசோரம், மணிப்பூர், அசாம் மாநிலங்களில் சுற்றுப்பயணத்தை முடித்துள்ள அவர் மீண்டும் வருகிற 22-ந்தேதி திரிபுரா மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு திரிபுரேஸ்வரி ஆலய சீரமைப்பு திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். அதோடு அந்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகளையும் பிரதமர் மோடி நடத்த உள்ளார். பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திரிபுரேஸ்வரி ஆலய சீரமைப்பு திட்டம் ரூ.51 கோடி செலவில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்