
வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்ததால் விபரீதம்... காதலியை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை
இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளனர்.
27 Nov 2025 9:19 PM IST
இந்தியாவுக்குள் நுழைந்து மாடுகளை கடத்த முயன்ற வங்காளதேசத்தினர் 3 பேர் அடித்துக்கொலை
தாக்குதலில் கிராமத்தை சேர்ந்த ஒரு நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
17 Oct 2025 8:40 PM IST
இன்று திரிபுரா, அருணாச்சல பிரதேசம் செல்கிறார் பிரதமர் மோடி
இட்டா நகரில் ரூ.3,700 கோடி மதிப்புள்ள 2 பெரிய நீர்மின் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
22 Sept 2025 6:56 AM IST
பிரதமர் மோடி 22-ந்தேதி திரிபுரா பயணம்
திரிபுராவில் உள்ள புகழ்பெற்ற திரிபுரேஸ்வரி ஆலயத்தில் சிறப்பு பூஜைகளையும் பிரதமர் மோடி நடத்த உள்ளார்.
15 Sept 2025 3:41 PM IST
பக்கத்து வீட்டுக்காரர்களை நம்பி காரில் சென்ற இளம்பெண் பாலியல் பலாத்காரம் - இருவர் கைது
சோதனைச் சாவடியில் இருந்த போலீசாரிடம் இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறியுள்ளார்.
22 Aug 2025 9:17 PM IST
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் அறையை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
6 July 2025 4:11 PM IST
திரிபுராவில் ரூ. 7 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
இந்த சோதனையில் 70,000 யாபா மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2 Jun 2025 5:29 PM IST
மனைவியை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.
24 April 2025 4:19 PM IST
அசாம், திரிபுராவில் கொட்டித்தீர்த்த கனமழை
அசாமில் பெய்த கனமழையால் கவுகாத்தி நகரின் சில பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
23 April 2025 3:45 AM IST
திரிபுரா: வக்பு சட்டத்திற்கு எதிராக போராட்டம்; 18 போலீசார் காயம்
மேற்கு வங்காளத்தில் வக்பு திருத்த சட்டம் தொடர்பாக சுதி, ஜாங்கிப்பூர் மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் நேற்று பெரிய அளவில் வன்முறை பரவியது.
12 April 2025 9:41 PM IST
திரிபுராவில் ரூ. 5.5 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது
திரிபுரா மாநில போலீசார் ரூ. 5.50 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட யாபா மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
22 March 2025 6:31 PM IST
திரிபுராவில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
திரிபுராவில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
28 Feb 2025 12:32 PM IST




