பள்ளிக்குழந்தைகளுடன் ரக்சா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி
நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.;
டெல்லி,
நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ரக்சா பந்தன் சகோதரர் சகோதரியாக அன்பை பரிமாறிக்கொள்ளும் பண்டியாகும். பெண்கல் அவர்களின் சகோதரருக்கும், சகோதரராக கருதுவோருக்கும் ராக்கி கயிறை கட்டி சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் பெருமைக்குரியது.
இந்நிலையில், பிரதமர் மோடி பள்ளிக்குழந்தைகளுடன் ரக்சா பந்தன் தினத்தை கொண்டாடினார். பள்ளிக்குழந்தைகள் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்.