மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து 151 கன அடியாக குறைந்துள்ளது.;

Update:2025-01-17 10:33 IST

சேலம்,

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 113.84 அடியில் இருந்து 113.54 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 254 கன அடியிலிருந்து வினாடிக்கு 151 அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் தற்போதைய நீர் இருப்பு 83.54 டிஎம்சியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்