சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-06-16 19:21 IST

சென்னை,

சென்னையில் 18.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சித்தாலப்பாக்கம்: நூத்தஞ்சேரி, மேகலா நகர், வேங்கை வாசல், பாரதி நகர், பெத்தேல் நகர், ராமகிருஷ்ணா நகர், சர்மா நகர், சொக்கநாதர் தெரு, மாணிக்கவாசகர் தெரு, ராமகிருஷ்ணபுரம், வால்முகி தெரு, ஈஸ்வரி நகர், தங்கல்கரை, வேளச்சேரி சாலை, ஸ்ரீ ராம் பிராப்பர்டீஸ் அபார்ட்மெண்ட், வி.ஜி.ஆர் தெரு, காமராஜர் தெரு, கட்டபொம்மன் தெரு, காந்தி சாலை, பாரதி தெரு, ராஜீவ் காந்தி தெரு, ஜி.எஸ்.டி. சாலை மற்றும் கிழக்கு தாம்பரம் ஒரு பகுதி.

நன்மங்கலம்: குரோம்பேட்டை சாலை, அருள் முருகானந்தவனம் நகர், பல்லவ கார்டன்.

பல்லாவரம்: ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சொரோஜினி நகர், தர்கா சாலை, பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பகுதி.

ரெட்ஹில்ஸ்: எம்.ஏ.நகர் திலகர் தெரு, ஆசைத்தம்பி தெரு, எம்ஜிஆர் தெரு, முத்துமாரியம்மன் கோயில்,காந்தி நகர், ஆலமரம் பகுதி.

Tags:    

மேலும் செய்திகள்