
சென்னையில் மின் தடை: எந்த பகுதியில், எப்போது? - விபரம்
பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.
15 Dec 2025 7:16 PM IST
சென்னை: வாகனங்களில் வக்கீல், போலீஸ் ஸ்டிக்கர்கள் அகற்றம் - காவல்துறை அதிரடி நடவடிக்கை
காவல்துறையின் சோதனையில் இருந்து தப்பிக்க இது போன்ற ஸ்டிக்கர்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
15 Dec 2025 4:18 PM IST
ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டிடம் - அடிக்கல் நாட்டினார் சேகர்பாபு
நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் பல்நோக்கு மையக் கட்டிடம் கட்டும் பணியினை சேகர்பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
15 Dec 2025 1:09 PM IST
திருச்சியில் இருந்து சென்னைக்கு நாளை முதல் 2 முறை `ஏர்பஸ்' விமானம் இயக்கம்
ஏர்பஸ் விமானங்களில் 180 பேர் பயணிக்கலாம்.
15 Dec 2025 11:38 AM IST
ரூ.1 லட்சத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
15 Dec 2025 9:40 AM IST
மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள இரவு நேர காப்பகம்: வீடு இல்லாதவர்கள் தங்கலாம்
சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இரவு நேர காப்பகம் இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வருகிறது.
15 Dec 2025 6:31 AM IST
திருச்சியில் இருந்து சென்னைக்கு நாளை முதல் `ஏர்பஸ்' விமானம் இயக்கம்
ஏர்பஸ் விமானங்களில் 180 பேர் பயணிக்கலாம்.
15 Dec 2025 4:27 AM IST
சென்னை: வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் போலீஸ் ஆட்டோவில் கடத்தல்
குடிபோதையில் இருந்த ஆட்டோ டிரைவர் மயிலாப்பூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
15 Dec 2025 2:02 AM IST
குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து: சுடுகாட்டில் தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகை-பணம் மோசடி
ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால் சிறப்பு பூஜைகள் செய்து தோஷங்களை நீக்கிவிடலாம்" என்று குடுகுடுப்பைகாரர் தெரிவித்தார்.
14 Dec 2025 7:04 PM IST
சென்னை: 2-வது மாடியில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் பலி
கட்டுமான பணியின் போது 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
14 Dec 2025 5:22 PM IST
சென்னை: சாலையில் நடந்துசென்ற பெண் டாக்டரை செல்போனில் வீடியோ எடுத்தவர் கைது
பெண் டாக்டரை வீடியோ படம் எடுத்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
14 Dec 2025 3:42 PM IST
சென்னை மணலி அருகே துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் பரபரப்பு
காலை 6 மணியளவில் துணை மின் நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்தது.
14 Dec 2025 2:40 PM IST




