தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
தூத்துக்குடி,
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், திருச்செந்தூர் கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
ஆறுமுகநேரி துணை மின்நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (17.06.2025) அன்று.. காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால்..
ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும்..
திருச்செந்தூர், ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர் , புன்னக்காயல், பேயன்விளை , நல்லூர், அம்மன் புரம், புறையூர் , நாலுமாவடி, மணத்தி, குருகாட்டூர், வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், திருக்களூர் . தளவாய்புரம், குமராபுரம், ஆசிரியர் காலனி, சண்முகா புரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணாநகர், , தென் திருப்பேரை, குரங்கணி, கடையனோடை, தேமான்குளம்,, காயா மொழி, சங்கிவிளை, வீரபாண்டிய பட்டிணம், ராஜ்கண்ணாநகர், குறிஞ்சிநகர், அமலிநகர், தோப்பூர் , திருச்செந்தூர் டூ காயல்பட்டிணம் ரோடு, பி.டி.ர்.நகர், பாளைரோடு, ஜெயந்தி நகர், ராமசாமிநகர், அன்புநகர், கானம்,
ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.