இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 06-03-2025

Update:2025-03-06 11:58 IST
Live Updates - Page 3
2025-03-06 06:31 GMT

 பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். மந்திரி முன்னிலையில் தேசியக் கொடியை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

2025-03-06 06:30 GMT

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்