2025-04-04 03:51 GMT
2024-25 கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்கி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றனர். சுமார் 46,000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2025-04-04 03:51 GMT
வக்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு திருப்புமுனை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.