2025-02-14 03:57 GMT
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
2025-02-14 03:56 GMT
அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்படும் போது, வளர்ச்சிக்கான மெகா கூட்டணியாக மாறும்' என வாஷிங்டனில் பிரதமர் மோடி கூறினார்.