இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025

Update:2025-03-17 09:16 IST
Live Updates - Page 3
2025-03-17 04:00 GMT

ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக, தி.மு.க. அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ள சூழலில், அக்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

2025-03-17 03:47 GMT

சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று காலை வருகை தந்த, சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் தன்னுடைய அறையில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கட்சி தலைமையுடன் அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்