இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025

Update:2025-09-23 09:16 IST
Live Updates - Page 6
2025-09-23 03:49 GMT

காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?


தமிழகத்தின் 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-09-23 03:48 GMT

இன்றைய ராசிபலன்- 23.09.2025...காதலை வெளிப்படுத்த ஏற்ற காலம்



நல்ல நேரம் காலை: 7.45 8.45

நல்ல நேரம் மாலை: 4.45 5.45

ராகு காலம் காலை: 03.00 4.30

எமகண்டம் மாலை: 9.00 10.30

குளிகை காலை: 12.00 1.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.45 11.45

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 8.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

Tags:    

மேலும் செய்திகள்