2025-09-05 03:49 GMT
தனியார் பஸ் அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து
சென்னை எண்ணூர் கத்தியவாக்கம் மேம்பாலம் அருகே தனியார் பேருந்தும், அரசு மாநகர பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மாநகர பேருந்தின் ஓட்டுநர் உட்பட 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.