தூத்துக்குடியில் வாக்காளர் சேர்ப்பு முகாம்: கண்காணிப்பு அலுவலர் விஜய் நெக்ரா ஆய்வு

தூத்துக்குடியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்கள் அமைந்துள்ள பள்ளி, கல்லூரிகளில் பொதுமக்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கு படிவங்கள் பெறப்பட்டு வருகிறது.;

Update:2025-12-28 07:19 IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்கள் அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில், பொதுமக்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கு படிவங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமினை இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் விஜய் நெக்ரா, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான இளம்பகவத் தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்