
தூத்துக்குடியில் இன்று கல்வி கடன் முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கடனைப் பெற விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் வருமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
28 Nov 2025 7:06 AM IST
திருநெல்வேலி: நாளை முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்- கலெக்டர் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள சுமார் 1 லட்சத்து 7 ஆயிரத்து 537 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.
26 Oct 2025 1:48 PM IST
29ம் தேதி தூத்துக்குடியில் கல்விக்கடன் வழங்கும் முகாம்: கலெக்டர் தகவல்
கல்விக்கடன் வழங்கும் முகாம் வருகின்ற 29ம்தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
25 Sept 2025 9:52 PM IST
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: திருநெல்வேலி கலெக்டர் ஆய்வு
தச்சநல்லூர் மண்டலம் வார்டு எண் 30ல் உள்ள பகுதிகளுக்கு தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
10 Sept 2025 8:10 PM IST
சென்னையில் நாளை 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சென்னை மாநகரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
9 Sept 2025 7:09 PM IST
சென்னையில் நாளை 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சென்னை மாநகரில் 11 வார்டுகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
3 Sept 2025 5:36 PM IST
கன்னியாகுமரி: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 52,098 மனுக்கள்: கலெக்டர் தகவல்
கன்னியாகுமரியில் கல்குளம் வட்டம், பத்மநாபபுரம் லெட்சுமி மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
13 Aug 2025 8:23 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கடந்த 28 நாட்களில் 2,45,876 விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
12 Aug 2025 3:21 PM IST
மின் நுகர்வோருக்கு பெயர் மாற்ற உத்தரவு: திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் வழங்கினார்
நெல்லை மாநகரில் 10, 11 வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளை சார்ந்த பொதுமக்களுக்காக அனைத்து துறைகளின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
9 Aug 2025 7:01 AM IST
தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் கீதாஜீவன் பயனாளிகளுக்கு ஆவணங்கள் வழங்கினார்
மின் இணைப்பு பெயர் மாற்றம் குறித்தும், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவும் விண்ணப்ப மனு அளித்த பயனாளிகளுக்கு உரிய ஆவணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
27 July 2025 9:20 PM IST
சர்வதேச சதுப்பு நில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்: கோடை இயற்கை முகாம்
கோடை இயற்கை முகாமில் இயற்கையாக வளர்ந்த மாங்குரோவ் பகுதிகளை பார்வையிட்ட மணவர்களுக்கு மாங்குரோவ்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயிரினங்கள் பற்றி விளக்கப்பட்டது.
27 July 2025 9:03 PM IST
தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 40, 46 மற்றும் 47-வது வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
24 July 2025 6:23 PM IST




