நேபாளத்தில் தரையிறங்கும் போது சறுக்கிய விமானம்.. நூலிழையில் உயிர் தப்பிய 55 பயணிகள்

விமானம் நிறுத்தப்பட்டதும் உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.;

Update:2026-01-03 08:02 IST

புதுடெல்லி,

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 50 பயணிகளுடன் புத்தா ஏர் விமானம் புறப்பட்டது.பத்ராபூர் விமான நிலையத்தில் புத்தா ஏர் விமானம் இரவு தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கியது. எனினும் சாதுர்யமாக செயல்பட்ட விமானி, விமானத்தை பாதுகாப்பாக நிறுத்தினார்.

விமானம் நிறுத்தப்பட்டதும் உடனடியாக பயணிகள் அனைவரும் இதையடுத்து விமானிகள் அந்த விமானத்தைப் பாதுகாப்பாக நிறுத்தினர். விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்