7 விமான நிலையங்களில் விரைவான குடியேற்ற நடைமுறை அமல்
7 விமான நிலையங்களில் விரைவான குடியேற்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
16 Jan 2025 11:25 AM ISTமும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
15 Jan 2025 6:59 AM ISTசென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு
சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
10 Jan 2025 11:45 AM ISTஇலங்கையில் மோசமான வானிலை.. திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானம்
கொழும்பில் வானிலை சீரடைந்ததும் விமானம் அங்கு புறப்பட்டுச் செல்லும்.
7 Jan 2025 11:48 AM ISTஆஸ்திரேலியாவில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு
விமானத்தில் டயர்கள் வெடித்ததை கண்டறிந்து விமானிகள் உடனடியாக விமானத்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
6 Jan 2025 4:15 AM ISTடைம் டிராவல் செய்த விமான பயணிகள்.. நடந்தது என்ன..?
புது வருடம் பிறக்கும் நேரம் ஒவ்வொரு நாடுகளின் இருப்பிடத்தை பொறுத்து வேறுபடும்.
2 Jan 2025 10:59 PM ISTதரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்ற ரஷிய விமானம் - பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
தரையிறங்கும்போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Jan 2025 6:11 PM ISTகனடா: தரையிறங்கும்போது விமானத்தில் பற்றிய தீ - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 80 பயணிகள்
தரையிறங்கும்போது இறக்கை பகுதி ஓடுபாதையில் உரசி விமானத்தல் தீ பற்றியது.
29 Dec 2024 4:00 PM ISTதென்கொரிய விமான விபத்து: 85 பேர் பலி
தென்கொரியாவில் நடந்த விமான விபத்தில் 85 பேர் உயிரிழந்தனர்.
29 Dec 2024 8:56 AM ISTகோவையில் இருந்து சென்னை, ஐதராபாத்துக்கு கூடுதல் விமான சேவை
கோவையில் இருந்து சென்னை, ஐதராபாத்துக்கு கூடுதலாக ஒரு விமானம் வருகிற 14-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
25 Dec 2024 9:13 AM ISTவீடு மீது விமானம் மோதி விபத்து: 10 பேர் பலி
வீடு மீது விமானம் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
23 Dec 2024 1:52 AM ISTசொந்த நாட்டு விமானம் மீதே துப்பாக்கி சூடு நடத்திய அமெரிக்க கடற்படை
ஏமனில் வர்த்தக கப்பல்களை தாக்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ளும் வகையில், அந்த பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
22 Dec 2024 3:26 PM IST