
இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு: நேபாளத்தின் செயலால் அதிர்ச்சி
இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்துடன் 100 ரூபாய் நோட்டை நேபாளம் வெளியிட்டுள்ளது.
28 Nov 2025 12:00 PM IST
தொழில்நுட்ப கோளாறு: நேபாளத்தில் விமான சேவை பாதிப்பு
காத்மண்டுவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.
8 Nov 2025 7:40 PM IST
ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: அபார பந்துவீச்சு.. இந்தியாவை வீழ்த்தி நேபாளம் அசத்தல்
இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமே வெற்றி கண்டுள்ளது.
8 Nov 2025 3:00 PM IST
நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கிய 9 மலையேற்ற வீரர்கள் பிணமாக மீட்பு
கடந்த 28-ந்தேதி பன்பாரி சிகரத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த இத்தாலி நாட்டை சேர்ந்த 3 மலையேற்ற வீரர்கள் மாயமாகி இருந்தனர்.
5 Nov 2025 9:33 PM IST
இமயமலையில் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 7 பேர் பலி
உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15 பேர் இமய மலையில் ஏறியுள்ளனர்.
4 Nov 2025 8:07 AM IST
நேபாளம்: பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்து: 8 பேர் பரிதாப பலி
நேபாளத்தில் 700 அடி பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
25 Oct 2025 10:57 PM IST
நேபாள தேர்தல் நியாயமாக நடக்கும் - பிரதமர் சுசீலா கார்கி
அடுத்த ஆண்டு மார்ச் 5-ந்தேதி தேர்தல் உறுதியாக நடக்கும் என்று பிரதமர் சுசீலா கார்கி கூறியுள்ளார்.
22 Oct 2025 9:56 PM IST
விலங்குகளை பெருமைப்படுத்தும் நேபாள தீபாவளி
நேபாளத்தில் தீப ஒளித் திருவிழாவின் மூன்றாம் நாள் ‘கை திஹார்’ என்ற பெயரில் பசு மற்றும் லட்சுமிக்கு பூஜை செய்கிறார்கள்.
20 Oct 2025 11:58 AM IST
நேபாளம்: கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு 52 பேர் பலி; 29 பேர் காயம்
இலாம் மாவட்டத்தில் 37 பேர் பலியாகி உள்ளனர். பிற மாவட்டங்களில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.
6 Oct 2025 3:10 AM IST
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி
நேபாள மக்களுடனும் அந்நாட்டு அரசுடனும் நாம் துணை நிற்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
5 Oct 2025 7:22 PM IST
நேபாளம்: கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு - 18 பேர் பலி
இந்தியாவின் அண்டை நாடு நேபாளம்.
5 Oct 2025 2:26 PM IST
3வது டி20 போட்டி: நேபாளத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அமீர் ஜங்கூ 74 ரன்னும், அக்கீம் அகஸ்டே 41 ரன்னும் எடுத்தனர்.
1 Oct 2025 9:02 AM IST




