டி20 உலகக் கோப்பை - மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு

இந்த அணிக்கு சாய் ஹோப் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-27 10:55 IST

சென்னை,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சாய் ஹோப் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி :

* சாய் ஹோப் (கேப்டன்)

* ஜான்சன் சார்லஸ்

* ரோஸ்டன் சேஸ்

* மேத்யூ போர்டே

* ஷிம்ரான் ஹெட்மியர்

* ஜேசன் ஹோல்டர்

* அகில் ஹூசைன்

* ஷமர் ஜோசப்

* பிராண்டன் கிங்

* குடகேஷ் மோதி

* ரோவ்மேன் பவல்

* ஷெர்பேன் ரதர்போர்ட்

* குயின்டின் சாம்ப்சன்

* ஜெய்டன் சீல்ஸ்

* ரொமாரியோ ஷெப்பர்ட்

Tags:    

மேலும் செய்திகள்