
வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிடும் ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
15 Jun 2025 1:38 PM IST
அயர்லாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டி20 போட்டி மழையால் ரத்து
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
15 Jun 2025 1:09 PM IST
2வது டி20: அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
14 Jun 2025 8:31 AM IST
நேபாள அணியுடன் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.
13 Jun 2025 1:05 PM IST
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 மழையால் ரத்து
போட்டி நடைபெறும் பகுதியில் பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
12 Jun 2025 10:02 PM IST
முதல் டி20: அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது
12 Jun 2025 4:44 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்... வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Jun 2025 5:45 PM IST
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி
இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக டி20 ரன் குவித்த வீரராக சாதனை படைத்தவர்.
10 Jun 2025 8:26 AM IST
டி20 கிரிக்கெட் - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
3 வது டி 20 போட்டி 10-ம் தேதி நடைபெற உள்ளது.
8 Jun 2025 11:25 PM IST
டி20 கிரிக்கெட்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 49 ரன் எடுத்தார்.
8 Jun 2025 8:49 PM IST
2வது டி20 போட்டி: இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.
8 Jun 2025 2:15 PM IST
பட்லர், டாசன் அபாரம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இங்கிலாந்து
இங்கிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் 96 ரன்கள் எடுத்தார்.
7 Jun 2025 7:30 AM IST