2025 செஸ் உலகக்கோப்பை: இந்தியாவில் நடைபெறும் - பிடே அறிவிப்பு
2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று பிடே (FIDE) அறிவித்துள்ளது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று பிடே (FIDE) அறிவித்துள்ளது.
அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 27ம் தேதி வரை செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. செஸ் உலகக்கோப்பை போட்டி நடைபெறும் நகரம் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.