புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் தோல்வி

தமிழ் தலைவாஸ் அணிக்கு 11 வது தோல்வியாகும்.;

Update:2025-10-17 21:57 IST

புதுடெல்லி,

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த தொடரில் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தொடங்கிய  ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய தபாங் டெல்லி அணி 37-31 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இது தமிழ் தலைவாஸ் அணிக்கு இது11 வது தோல்வியாகும்.

Tags:    

மேலும் செய்திகள்