தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்: இந்தியா முதலிடம்

இந்த தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.;

Update:2025-10-27 09:00 IST

ராஞ்சி,

தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 3 நாட்கள் நடந்தது. நேற்று நிறைவடைந்த இந்த போட்டியில் இந்தியா 20 தங்கம், 20 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 58 பதக்கங்கள் குவித்து முதலிடத்தை பிடித்தது. இலங்கை 16 தங்கம் உள்பட 40 பதக்கத்துடன் 2-வது இடத்தை பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்