அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: ஜெய்ப்பூர், யு மும்பா அணிகள் வெற்றி
8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
அகமதாபாத்,
8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த லீக் ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் 11-4 என்ற கணக்கில் ஆமதாபாத் எஸ்.ஜி. பைபர்சையும், யு மும்பா அணி 9-6 என்ற கணக்கில் சென்னை லயன்சையும் .வீழ்த்தின.