பிரிஸ்பேன் ஓபன்: ரைபாகினா அதிர்ச்சி தோல்வி

ரைபாகினா, ரஷியாவின் கரோலினா முட்சோவைவை எதிர்கொண்டார்.;

Update:2026-01-09 18:36 IST

சென்னை,

ஸ்திரேலியா ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் 3-ம் நிலை வீராங்கனையான ரைபாகினா, ரஷியாவின் கரோலினா முட்சோவைவை எதிர்கொண்டார்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் 2-6,6-2,4-6 என்ற செட் கணக்கில் ரைபாகினா தோல்வியடைந்தார். 

மற்றொரு காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் பெகுலா, சம்சோனோவை எதிர்கொண்டார். இதில் 4-ம் நிலை வீராங்கனையான பெகுலா 6-3, 7(7)-6(3) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


Tags:    

மேலும் செய்திகள்