சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: டெய்லர் பிரிட்ஸ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-08-12 06:29 IST

கோப்புப்படம்

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - இத்தாலியின் லோரென்சோ சோனெகோ உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய டெய்லர் பிரிட்ஸ் 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் லோரென்சோ சோனெகோவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்