பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்

கோகோ காப், சக நாட்டு மேடிசன் கீஸ் உடன் மோதினார்.;

Update:2025-06-04 18:17 IST

பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு மேடிசன் கீஸ் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடி கோகோ காப் அடுத்த இரு சுற்றுகளை 7-6(8-6) 6-7(6-8) , 6-4, 6-1 என்ற செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்