புதுச்சேரியில் ஜூலை 2-ந்தேதி வரை விமான சேவை ரத்து


புதுச்சேரியில் ஜூலை 2-ந்தேதி வரை விமான சேவை ரத்து
x
தினத்தந்தி 19 Jun 2023 4:45 PM GMT (Updated: 20 Jun 2023 7:17 AM GMT)

புதுச்சேரியில் இருந்து ஜூலை 2-ந்தேதி வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவையில் இருந்து ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது நிறுத்தப்படுகிறது. இந்தநிலையில் வருகிற ஜூலை 2-ந்தேதி வரை விமான சேவை தற்காலிமாக நிறுத்தப்பட்டு உள்ளது. விமான சேவை திடீரென்று ரத்து செய்யப்படுவதால் விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.


Next Story