புயல் எச்சரிக்கை; சென்னை - அந்தமான் விமானங்கள் இன்று ரத்து

புயல் எச்சரிக்கை; சென்னை - அந்தமான் விமானங்கள் இன்று ரத்து

சென்னை - அந்தமான் விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 May 2024 7:11 AM GMT
சென்னை சென்டிரல்-ராஜஸ்தான் இடையிலான சிறப்பு ரெயில் ரத்து

சென்னை சென்டிரல்-ராஜஸ்தான் இடையிலான சிறப்பு ரெயில் ரத்து

தெலுங்கானா மாநிலம் காசிபேட்-ஆந்திர மாநிலம் விஜயவாடா இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
22 April 2024 5:02 PM GMT
நெல்லை- நாகர்கோவில் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் ரத்து

நெல்லை- நாகர்கோவில் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை சில ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
28 March 2024 6:30 PM GMT
தமிழகத்தில் காற்று வாங்கும் திரையரங்குகள்: பல நகரங்களில் இரவுக்காட்சிகள் ரத்து

தமிழகத்தில் காற்று வாங்கும் திரையரங்குகள்: பல நகரங்களில் இரவுக்காட்சிகள் ரத்து

அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஐ.பி.எல். சீசன் என்பதால் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து காணப்படும்.
9 March 2024 9:33 AM GMT
4-வது வாரமாக புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து

4-வது வாரமாக புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
1 March 2024 1:19 PM GMT
சென்னை சென்டிரல் - திருப்பதி இடையே ரெயில் சேவை ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை சென்டிரல் - திருப்பதி இடையே ரெயில் சேவை ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி மற்றும் என்ஜினீயரிங் வேலை நடைபெற இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
22 Feb 2024 8:00 PM GMT
மிக்ஜம் புயல் எதிரொலி: இன்று 24 ரெயில்கள் ரத்து

மிக்ஜம் புயல் எதிரொலி: இன்று 24 ரெயில்கள் ரத்து

தொடர் கனமழை காரணமாக கொருக்குப்பேட்டை, ஆவடி உள்பட பல்வேறு முக்கியமான ரெயில் நிலையங்களில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின.
4 Dec 2023 7:05 PM GMT
தண்டவாள பராமரிப்பு: சென்னை சென்டிரல்-பித்ரகுண்டா இடையே ரெயில் சேவை ரத்து

தண்டவாள பராமரிப்பு: சென்னை சென்டிரல்-பித்ரகுண்டா இடையே ரெயில் சேவை ரத்து

தண்டவாள பராமரிப்பு காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து பித்ரகுண்டா புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
28 Oct 2023 6:42 PM GMT
மைசூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்றும், நாளையும் ரத்து

மைசூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்றும், நாளையும் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக மைசூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
23 Sep 2023 6:45 PM GMT
பெரிய மார்க்கெட் பூமிபூஜை திடீர் ரத்து

பெரிய மார்க்கெட் பூமிபூஜை திடீர் ரத்து

வியாபாரிகள் எதிர்ப்பு காரணமாக பெரிய மார்க்கெட் மேம்பாட்டு பணிக்கான பூமிபூஜை திடீரென ரத்து செய்யப்பட்டது.
21 Aug 2023 4:24 PM GMT
சென்னை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவை ஒரு மாதம் ரத்து; தென்மேற்கு ரெயில்வே தகவல்

சென்னை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவை ஒரு மாதம் ரத்து; தென்மேற்கு ரெயில்வே தகவல்

சென்னை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவை இன்று (புதன்கிழமை) முதல் ஒரு மாதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
11 July 2023 6:45 PM GMT
கூட்டம் வராமல் ரத்தாகும் சினிமா காட்சிகள் - டைரக்டர் சுந்தர்.சி வருத்தம்

கூட்டம் வராமல் ரத்தாகும் சினிமா காட்சிகள் - டைரக்டர் சுந்தர்.சி வருத்தம்

வி.இசட். துரை இயக்கத்தில் சுந்தர். சி கதாநாயகனாக நடித்துள்ள தலைநகரம் 2 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் பாலக் லல்வாணி உள்ளிட்ட பலர்...
28 Jun 2023 4:18 AM GMT
  • chat