![தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு -அண்ணாமலை தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு -அண்ணாமலை](https://media.dailythanthi.com/h-upload/2023/11/29/500x300_1593314-annamalaisss.webp)
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு -அண்ணாமலை
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
29 Nov 2023 10:54 PM GMT![மக்களுக்கான நலத்திட்ட பணிகள் எதையும் தி.மு.க. செய்யவில்லை -அண்ணாமலை குற்றச்சாட்டு மக்களுக்கான நலத்திட்ட பணிகள் எதையும் தி.மு.க. செய்யவில்லை -அண்ணாமலை குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/17/500x300_1573037-annamalaisss.webp)
மக்களுக்கான நலத்திட்ட பணிகள் எதையும் தி.மு.க. செய்யவில்லை -அண்ணாமலை குற்றச்சாட்டு
பவானியில் என் மண், என் மக்கள் நடைபயணத்தை தொடங்கிய பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, “மக்களுக்கான நலத்திட்ட பணிகள் எதையும் தி.மு.க. செய்யவில்லை” என குற்றம்சாட்டினார்.
17 Oct 2023 11:30 PM GMT![தமிழக மக்களுக்கு ஒத்தையாக கொடுத்து கத்தையாக எடுப்பதே தி.மு.க.வின் திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு தமிழக மக்களுக்கு ஒத்தையாக கொடுத்து கத்தையாக எடுப்பதே தி.மு.க.வின் திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/14/500x300_1507245-whi.webp)
"தமிழக மக்களுக்கு ஒத்தையாக கொடுத்து கத்தையாக எடுப்பதே தி.மு.க.வின் திட்டம்" அண்ணாமலை குற்றச்சாட்டு
“தமிழக மக்களுக்குஒத்தையாக கொடுத்து கத்தையாக எடுப்பதே தி.மு.க.வின் திட்டம் ஆகும்” என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார்.
14 Sep 2023 11:48 PM GMT![தமிழகத்தில் கஞ்சாவும், மதுவும் தாராளமாக புழக்கத்தில் உள்ளது அண்ணாமலை குற்றச்சாட்டு தமிழகத்தில் கஞ்சாவும், மதுவும் தாராளமாக புழக்கத்தில் உள்ளது அண்ணாமலை குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/05/500x300_1489531-yenna.webp)
"தமிழகத்தில் கஞ்சாவும், மதுவும் தாராளமாக புழக்கத்தில் உள்ளது" அண்ணாமலை குற்றச்சாட்டு
தென்காசி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர், தமிழகத்தில் கஞ்சாவும், மதுவும் தாராளமாக புழக்கத்தில் உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
5 Sep 2023 11:45 PM GMT![நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டியது தி.மு.க. தான் அண்ணாமலை குற்றச்சாட்டு நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டியது தி.மு.க. தான் அண்ணாமலை குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/21/500x300_1460742-val.webp)
"நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டியது தி.மு.க. தான்" அண்ணாமலை குற்றச்சாட்டு
“நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டியது தி.மு.க. தான்” என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
21 Aug 2023 12:12 AM GMT![மீனவர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியில் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை -அண்ணாமலை குற்றச்சாட்டு மீனவர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியில் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை -அண்ணாமலை குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/18/500x300_1457339-roadssss.webp)
மீனவர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியில் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை -அண்ணாமலை குற்றச்சாட்டு
மீனவர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியில் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை என பாதயாத்திரையில் அண்ணாமலை கூறினார்.
18 Aug 2023 11:02 PM GMT![மத்திய அரசு நிதி ஒதுக்கியும் கால்வாய்களை கூட தி.மு.க. அரசு தூர்வாரவில்லை -அண்ணாமலை குற்றச்சாட்டு மத்திய அரசு நிதி ஒதுக்கியும் கால்வாய்களை கூட தி.மு.க. அரசு தூர்வாரவில்லை -அண்ணாமலை குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/18/500x300_1455345-mass.webp)
மத்திய அரசு நிதி ஒதுக்கியும் கால்வாய்களை கூட தி.மு.க. அரசு தூர்வாரவில்லை -அண்ணாமலை குற்றச்சாட்டு
மத்திய அரசு நிதி ஒதுக்கியும் கால்வாய்களை கூட தி.மு.க. அரசு தூர்வாரவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
18 Aug 2023 12:34 AM GMT![தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி என கூறி 68 சதவீத பெண்களை ஏமாற்றி விட்டனர் -அண்ணாமலை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி என கூறி 68 சதவீத பெண்களை ஏமாற்றி விட்டனர் -அண்ணாமலை](https://media.dailythanthi.com/h-upload/2023/08/07/500x300_1433642-whi.webp)
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி என கூறி 68 சதவீத பெண்களை ஏமாற்றி விட்டனர் -அண்ணாமலை
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி என கூறி 68 சதவீத பெண்களை ஏமாற்றி விட்டனர் என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
7 Aug 2023 12:20 AM GMT![மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3 ஆயிரம் கோடியை உரிமைத்தொகை திட்டத்துக்கு மாற்றியுள்ளனர் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3 ஆயிரம் கோடியை உரிமைத்தொகை திட்டத்துக்கு மாற்றியுள்ளனர்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/01/500x300_1423503-siv8.webp)
"மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3 ஆயிரம் கோடியை உரிமைத்தொகை திட்டத்துக்கு மாற்றியுள்ளனர்"
பட்டியல் சமுதாய மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3 ஆயிரம் கோடியை மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு மாற்றி அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
1 Aug 2023 6:45 PM GMT![கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டம் 2 ஆண்டுகளாக முடக்கம்: தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டம் 2 ஆண்டுகளாக முடக்கம்: தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/20/500x300_1400817-annamalaisss.webp)
கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டம் 2 ஆண்டுகளாக முடக்கம்: தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு
மத்திய அரசின் 60 சதவீத பங்களிப்புடன் செயல்படும் கர்ப்பிணிகளுக்கான நிதியுதவி திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக முடக்கி இருக்கிறார்கள் என்று தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
20 July 2023 12:04 AM GMT![காவிரி பிரச்சினையில் தமிழக உரிமைகளை தி.மு.க. அரசு விட்டுக்கொடுக்கிறது -அண்ணாமலை குற்றச்சாட்டு காவிரி பிரச்சினையில் தமிழக உரிமைகளை தி.மு.க. அரசு விட்டுக்கொடுக்கிறது -அண்ணாமலை குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/17/500x300_1395140-annamalaisss.webp)
காவிரி பிரச்சினையில் தமிழக உரிமைகளை தி.மு.க. அரசு விட்டுக்கொடுக்கிறது -அண்ணாமலை குற்றச்சாட்டு
காவிரி பிரச்சினையில் அரசியல் லாபத்திற்காக தமிழக உரிமைகளை தி.மு.க. அரசு விட்டுக்கொடுக்கிறது என அண்ணாமலை கூறினார்.
17 July 2023 12:27 AM GMT![தொழில் துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் தி.மு.க. அரசு -அண்ணாமலை குற்றச்சாட்டு தொழில் துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் தி.மு.க. அரசு -அண்ணாமலை குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/06/29/500x300_1364212-annamalaisss.webp)
தொழில் துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் தி.மு.க. அரசு -அண்ணாமலை குற்றச்சாட்டு
நேர்மையாக தொழில் செய்பவர்களை அச்சுறுத்தி தொழில்துறையில் தி.மு.க. அரசு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
29 Jun 2023 9:00 PM GMT