![விழுப்புரம் வங்கியில் ரூ.43 லட்சத்தை திருடிய காசாளர் - ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கொள்ளை விழுப்புரம் வங்கியில் ரூ.43 லட்சத்தை திருடிய காசாளர் - ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கொள்ளை](https://media.dailythanthi.com/h-upload/2023/04/27/500x300_1259081-state-06.webp)
விழுப்புரம் வங்கியில் ரூ.43 லட்சத்தை திருடிய காசாளர் - ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கொள்ளை
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வங்கி காசாளர் பணத்தை திருடிச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
27 April 2023 1:27 PM GMT![ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் - அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் - அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2023/04/27/500x300_1258774-madrashighcourt33.webp)
ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் - அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்தை எதிர்த்த வழக்கில் 6 வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 April 2023 10:30 AM GMT![ஆன்லைன் சூதாட்டம் - அண்ணனை கொலை செய்த தம்பி - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம் ஆன்லைன் சூதாட்டம் - அண்ணனை கொலை செய்த தம்பி - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்](https://media.dailythanthi.com/h-upload/2023/04/02/500x300_1213943-thuthukudi33.webp)
ஆன்லைன் சூதாட்டம் - அண்ணனை கொலை செய்த தம்பி - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்
தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட தகராறில் அண்ணனையே தம்பியை கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
2 April 2023 10:03 AM GMT![ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/24/500x300_1201382-9.gif)
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு
கவர்னரின் ஒப்புதலுக்காக மீண்டும் மசோதாவை கவர்னர் மாளிகைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
24 March 2023 1:01 PM GMT![ஆன்லைன் சூதாட்டம் - புதுவையிலும் கவன ஈர்ப்பு தீர்மானம் ஆன்லைன் சூதாட்டம் - புதுவையிலும் கவன ஈர்ப்பு தீர்மானம்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/23/500x300_1200118-5.gif)
ஆன்லைன் சூதாட்டம் - புதுவையிலும் கவன ஈர்ப்பு தீர்மானம்
தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கலாகும் நிலையில், புதுவையிலும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
23 March 2023 4:27 AM GMT![ஆன்லைன் சூதாட்டம் : தேவையான சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது - மத்திய அரசு ஆன்லைன் சூதாட்டம் : தேவையான சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது - மத்திய அரசு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/21/500x300_1198132-untitled-3.webp)
ஆன்லைன் சூதாட்டம் : தேவையான சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது - மத்திய அரசு
தேவையான சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
21 March 2023 11:00 AM GMT![ஆன்லைன் சூதாட்டம்: தேவையான சட்டங்கள் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது: மத்திய அரசு ஆன்லைன் சூதாட்டம்: தேவையான சட்டங்கள் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது: மத்திய அரசு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/21/500x300_1198131-rummy.webp)
ஆன்லைன் சூதாட்டம்: தேவையான சட்டங்கள் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது: மத்திய அரசு
ஆன்லைன் சூதாட்டங்களை தங்களது வரம்பிற்குள் கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
21 March 2023 10:57 AM GMT![வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த உதவி மேலாளர் கைது வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த உதவி மேலாளர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/03/19/500x300_1196774-man.webp)
வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த உதவி மேலாளர் கைது
வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த வங்கி உதவி மேலாளர் கைது செய்யப்பட்டார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் கையாடலில் அவர் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
19 March 2023 8:42 PM GMT![ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.55 லட்சத்தை இழந்த ஐ.டி. ஊழியர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.55 லட்சத்தை இழந்த ஐ.டி. ஊழியர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை](/images/placeholder.jpg)
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.55 லட்சத்தை இழந்த ஐ.டி. ஊழியர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ராணிப்பேட்டையை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.55 லட்சத்தை இழந்்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 March 2023 5:57 PM GMT![ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புகொடி காட்டுவோம் - முத்தரசன் அறிவிப்பு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புகொடி காட்டுவோம் - முத்தரசன் அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/12/500x300_1186359-cni23mar1217.webp)
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புகொடி காட்டுவோம் - முத்தரசன் அறிவிப்பு
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவோம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
12 March 2023 7:47 AM GMT![ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலைகள்: கவர்னர் மாளிகையின் கண் திறக்காதது வேதனையானது - முத்தரசன் ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலைகள்: கவர்னர் மாளிகையின் கண் திறக்காதது வேதனையானது - முத்தரசன்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/06/500x300_1175566-mutharasan-06.webp)
ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலைகள்: கவர்னர் மாளிகையின் கண் திறக்காதது வேதனையானது - முத்தரசன்
ஆன்லைன் சூதாட்டத்தால் சாவுகள் தினசரி செய்தியாகி வருவது கவர்னர் மாளிகையின் கண்ணை திறக்காதது மிகவும் வேதனையானது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
6 March 2023 12:45 PM GMT![தாம்பரத்தில் சோகம்: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் இழந்த மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை தாம்பரத்தில் சோகம்: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் இழந்த மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/03/05/500x300_1173354-cni23mar0512.webp)
தாம்பரத்தில் சோகம்: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் இழந்த மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை
தாம்பரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்த மருந்து விற்பனை பிரதிநிதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5 March 2023 6:49 AM GMT