யூகங்களின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது - விளையாட்டு நிறுவனங்கள்

யூகங்களின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது - விளையாட்டு நிறுவனங்கள்

யூகங்களின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று விளையாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
21 Aug 2023 11:48 AM
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க கொள்கை முடிவு

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க கொள்கை முடிவு

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க புதுவை அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறினார்.
2 Aug 2023 5:58 PM
மாநில அரசுக்கான உரிமையில் தான் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளோம்: அமைச்சர் ரகுபதி

மாநில அரசுக்கான உரிமையில் தான் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளோம்: அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.
20 July 2023 8:17 AM
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை - புனே அருகே பரிதாபம்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை - புனே அருகே பரிதாபம்

புனே அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 July 2023 6:45 PM
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் மீண்டு வர மன நல ஆலோசனைகளை அரசு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் மீண்டு வர மன நல ஆலோசனைகளை அரசு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் மன உளைச்சலில் இருந்து மீண்டு வர அவர்களுக்கு மன நல ஆலோசனைகளை அரசு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
29 Jun 2023 9:20 AM
ஆன்லைன் ரம்மியில் ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்த விரக்தியில், உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!

ஆன்லைன் ரம்மியில் ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்த விரக்தியில், உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!

சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மன உளைச்சலில் மாரி செல்வம் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
28 Jun 2023 8:07 AM
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் - மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு

"ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள்" - மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
3 May 2023 6:01 AM
விழுப்புரம் வங்கியில் ரூ.43 லட்சத்தை திருடிய காசாளர் - ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கொள்ளை

விழுப்புரம் வங்கியில் ரூ.43 லட்சத்தை திருடிய காசாளர் - ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கொள்ளை

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வங்கி காசாளர் பணத்தை திருடிச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
27 April 2023 1:27 PM
ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் - அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் - அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்தை எதிர்த்த வழக்கில் 6 வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 April 2023 10:30 AM
ஆன்லைன் சூதாட்டம் - அண்ணனை கொலை செய்த தம்பி - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

ஆன்லைன் சூதாட்டம் - அண்ணனை கொலை செய்த தம்பி - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட தகராறில் அண்ணனையே தம்பியை கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
2 April 2023 10:03 AM
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு

கவர்னரின் ஒப்புதலுக்காக மீண்டும் மசோதாவை கவர்னர் மாளிகைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
24 March 2023 1:01 PM
ஆன்லைன் சூதாட்டம் - புதுவையிலும் கவன ஈர்ப்பு தீர்மானம்

ஆன்லைன் சூதாட்டம் - புதுவையிலும் கவன ஈர்ப்பு தீர்மானம்

தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கலாகும் நிலையில், புதுவையிலும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
23 March 2023 4:27 AM