ஆன்லைன் சூதாட்டம் - புதுவையிலும் கவன ஈர்ப்பு தீர்மானம்
தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கலாகும் நிலையில், புதுவையிலும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
புதுச்சேரி,
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக புதுச்சேரி சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் கொண்டுவர இருக்கும் தீர்மானத்திற்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் பதில் அளிக்க உள்ளார். திமுக சட்டமன்ற குழு தலைவர் சிவா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவருகிறார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கலாகும் நிலையில், புதுவையிலும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
Related Tags :
Next Story