![ஐபிஎல் தொடரில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை - எம்.எஸ். தோனி ஐபிஎல் தொடரில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை - எம்.எஸ். தோனி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/27/500x300_1588738-12-dhoni.webp)
ஐபிஎல் தொடரில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை - எம்.எஸ். தோனி
2024-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 18 அல்லது 19ம் தேதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
27 Oct 2023 8:14 AM GMT![ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/16/500x300_1570419-meeting.webp)
ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
16 Oct 2023 5:48 PM GMT![தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தைப்புலி தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தைப்புலி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/11/500x300_1559743-16259140.webp)
தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தைப்புலி
குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஓய்வெடுத்தது.
11 Oct 2023 8:30 PM GMT![நல்லவர்களால் இந்த உலகம் நன்மை பெறட்டும் நல்லவர்களால் இந்த உலகம் நன்மை பெறட்டும்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/05/500x300_1548305-7.webp)
நல்லவர்களால் இந்த உலகம் நன்மை பெறட்டும்
நல்லவர்கள் நம்மை விட்டுச் சென்றால் அது நமக்கு கவலை தரும். தீயவர்கள் மரணமானால் அது உலகத்திற்கும், உலக மக்களுக்கும் நிம்மதி தரும் ஓய்வாகும்.
5 Oct 2023 11:37 AM GMT![மனதுக்கு ஓய்வு கொடுங்கள் மனதுக்கு ஓய்வு கொடுங்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/26/500x300_1470210-rest.webp)
மனதுக்கு ஓய்வு கொடுங்கள்
இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை சுழற்சிக்கு ஈடு கொடுத்து இயங்கி கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் ஓய்வெடுக்க நேரமின்றி சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
26 Aug 2023 2:47 AM GMT![பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு...! பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு...!](https://media.dailythanthi.com/h-upload/2023/08/16/500x300_1451512-wahab.webp)
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு...!
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
16 Aug 2023 8:06 AM GMT![இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் ஓய்வு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் ஓய்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/14/500x300_1449214-7.gif)
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் ஓய்வு
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
14 Aug 2023 9:01 PM GMT![நெதர்லாந்தில் அரசியலை விட்டு விலகும் முன்னாள் பிரதமர் ரூட்டே நெதர்லாந்தில் அரசியலை விட்டு விலகும் முன்னாள் பிரதமர் ரூட்டே](https://media.dailythanthi.com/h-upload/2023/07/10/500x300_1383300-mark-rutte-06.webp)
நெதர்லாந்தில் அரசியலை விட்டு விலகும் முன்னாள் பிரதமர் ரூட்டே
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே வருகிற தேர்தலுக்கு பிறகு தான் அரசியலில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ளார்.
10 July 2023 8:12 PM GMT![பணியில் இருந்து ஓய்வுபெற்றார்... தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையுடன் விடைபெறுகிறேன் - வழியனுப்பு விழாவில் சைலேந்திர பாபு உருக்கமான பேச்சு பணியில் இருந்து ஓய்வுபெற்றார்... தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையுடன் விடைபெறுகிறேன் - வழியனுப்பு விழாவில் சைலேந்திர பாபு உருக்கமான பேச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/01/500x300_1366112-cni23june0102.webp)
பணியில் இருந்து ஓய்வுபெற்றார்... 'தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையுடன் விடைபெறுகிறேன்' - வழியனுப்பு விழாவில் சைலேந்திர பாபு உருக்கமான பேச்சு
பணியில் இருந்து ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு நேற்று வழியனுப்பு விழா நடந்தது. இந்த விழாவில் அவர் பேசும்போது, தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையோடு விடைபெறுவதாக உருக்கமாக கூறினார்.
1 July 2023 8:18 AM GMT![டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து விடைபெறுகிறார் போபண்ணா டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து விடைபெறுகிறார் போபண்ணா](https://media.dailythanthi.com/h-upload/2023/06/21/500x300_1349358-rohan-bopanna-07.webp)
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து விடைபெறுகிறார் போபண்ணா
இந்தியாவின் முன்னணி இரட்டையர் வீரரான ரோகன் போபண்ணா டேவிஸ் கோப்பை போட்டியில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.
21 Jun 2023 9:27 PM GMT![ஜனவரி மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் அறிவிப்பு ஜனவரி மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/06/04/500x300_1311893-sports-09.webp)
ஜனவரி மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் அறிவிப்பு
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் வார்னர் அறிவித்துள்ளார்.
4 Jun 2023 12:31 AM GMT