ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை கொள்ளும் தருணம் - விராட் கோலிக்கு விஜயகாந்த் வாழ்த்து

'ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை கொள்ளும் தருணம்' - விராட் கோலிக்கு விஜயகாந்த் வாழ்த்து

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
15 Nov 2023 2:35 PM GMT
நீடித்த அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு சான்றாகும் - விராட் கோலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

நீடித்த அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு சான்றாகும் - விராட் கோலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம் அடித்து சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
15 Nov 2023 1:53 PM GMT
விராட் கோலி ஒரு கிரிக்கெட் அதிசயம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

விராட் கோலி ஒரு கிரிக்கெட் அதிசயம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம் அடித்து சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
15 Nov 2023 1:10 PM GMT
சதத்தில் அரைசதம் கண்ட விராட் கோலி..!

சதத்தில் அரைசதம் கண்ட விராட் கோலி..!

ஒருநாள் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
15 Nov 2023 12:03 PM GMT
உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள்: சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி..!

உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள்: சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி..!

கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் சச்சின் தெண்டுல்கர் 673 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.
15 Nov 2023 11:29 AM GMT
உலகக்கோப்பை; சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை சமன் செய்த விராட் கோலி...!

உலகக்கோப்பை; சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை சமன் செய்த விராட் கோலி...!

நெதர்லாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார்.
13 Nov 2023 6:30 AM GMT
சர்வதேச விண்வெளி செயலிகள் உருவாக்கும் போட்டி: சென்னையை சேர்ந்த குழு சாதனை

சர்வதேச விண்வெளி செயலிகள் உருவாக்கும் போட்டி: சென்னையை சேர்ந்த குழு சாதனை

சர்வதேச விண்வெளி செயலிகள் உருவாக்கும் போட்டியில், சென்னையை சேர்ந்த குழு சாதனை படைத்துள்ளது.
9 Nov 2023 11:03 AM GMT
வசூலில் சாதனை படைக்கும் லியோ...!

வசூலில் சாதனை படைக்கும் லியோ...!

லியோ திரைப்படம் வெளிநாடுகளில் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
8 Nov 2023 4:23 PM GMT
ருத்ரதாண்டவமாடிய மேக்ஸ்வெல்..!! சோதனையை சாதனையாக மாற்றி அசத்தல்

ருத்ரதாண்டவமாடிய மேக்ஸ்வெல்..!! சோதனையை சாதனையாக மாற்றி அசத்தல்

மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்டை சதத்தை அடைந்தார். ஒரு நாள் போட்டியில் இது 2-வது அதிவேக இரட்டை சதமாகும்
7 Nov 2023 8:52 PM GMT
உலகக்கோப்பை தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் முகமது ஷமி...!

உலகக்கோப்பை தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் முகமது ஷமி...!

இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2 Nov 2023 3:58 PM GMT
உலகக்கோப்பை கிரிக்கெட்: மோசமான சாதனை படைத்த இலங்கை அணி

உலகக்கோப்பை கிரிக்கெட்: மோசமான சாதனை படைத்த இலங்கை அணி

உலகக்கோப்பை தொடரில் அதிகமுறை தோற்ற அணி என்ற சாதனையை இலங்கை படைத்துள்ளது.
31 Oct 2023 11:15 AM GMT
பாரா விளையாட்டு போட்டி: 2 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்ற ஷீதல் தேவி

பாரா விளையாட்டு போட்டி: 2 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்ற ஷீதல் தேவி

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வில்வித்தை வீராங்கனை ஷீதல் தேவி 2 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
27 Oct 2023 7:54 PM GMT