![காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/03/500x300_1545787-06.webp)
காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
3 Oct 2023 6:45 PM GMT![மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய சிவகங்கை.. கடையடைப்பு.. பந்த்.. ரெயில் மறியல் .. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய சிவகங்கை.. கடையடைப்பு.. பந்த்.. ரெயில் மறியல் ..](https://media.dailythanthi.com/h-upload/2023/09/23/500x300_1523773-reyil.webp)
மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய சிவகங்கை.. கடையடைப்பு.. பந்த்.. ரெயில் மறியல் ..
சிவகங்கையில் போதிய ரெயில்கள் நிற்காததால் மத்திய அரசை கண்டித்து கடை அடைப்பு மற்றும் பந்த் நடைபெற்று வருகின்றது.
23 Sep 2023 4:17 AM GMT![சிவகங்கையில் பல்வேறு உணவகங்களில் சுமார் 100 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்..! சிவகங்கையில் பல்வேறு உணவகங்களில் சுமார் 100 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்..!](https://media.dailythanthi.com/h-upload/2023/09/19/500x300_1515702-chennai-11.webp)
சிவகங்கையில் பல்வேறு உணவகங்களில் சுமார் 100 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்..!
சிவகங்கையில் பல்வேறு உணவகங்களில் சுமார் 100 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன.
19 Sep 2023 1:27 PM GMT![சிவகங்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை - 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் சிவகங்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை - 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/27/500x300_1414985-state-01.webp)
சிவகங்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை - 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
சோதனையின் போது அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 July 2023 6:05 PM GMT![சிவகங்கையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து - 7 ஆம் வகுப்பு மாணவன் பலி சிவகங்கையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து - 7 ஆம் வகுப்பு மாணவன் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/07/11/500x300_1383522-chennai-10.webp)
சிவகங்கையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து - 7 ஆம் வகுப்பு மாணவன் பலி
பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 20க்கு மேற்பட்ட மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
11 July 2023 6:36 AM GMT![கீழடி 9-ம் கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு கீழடி 9-ம் கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/08/500x300_1379666-18.webp)
கீழடி 9-ம் கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு
கீழடி 9-ம் கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மீன், ஏணி சார்ந்த குறியீடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
8 July 2023 11:30 PM GMT![சிவகங்கை: போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள இடம் பத்திரப்பதிவு - 2 சார்பதிவளார்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு சிவகங்கை: போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள இடம் பத்திரப்பதிவு - 2 சார்பதிவளார்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு](https://media.dailythanthi.com/h-upload/2023/06/18/500x300_1341731-state-02.webp)
சிவகங்கை: போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள இடம் பத்திரப்பதிவு - 2 சார்பதிவளார்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு
போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 Jun 2023 9:29 AM GMT![சிவகங்கை: அரசுப்பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு சிவகங்கை: அரசுப்பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/04/03/500x300_1215963-chennai-20.webp)
சிவகங்கை: அரசுப்பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
சிவகங்கை அருகே அரசுப்பேருந்தும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
3 April 2023 8:53 AM GMT![சிவகங்கை, உலகம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு சிவகங்கை, உலகம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/18/500x300_1194882-5.gif)
சிவகங்கை, உலகம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
18 March 2023 11:12 AM GMT![நவபாஷாண பைரவர் நவபாஷாண பைரவர்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/14/500x300_1188945-24.webp)
நவபாஷாண பைரவர்
சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது, சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில். மூலவர் பெயர் சுகந்தவனேஸ்வரர், உற்சவரின் திருநாமம் சோமாஸ்கந்தர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் சமீபவல்லி. இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது.
14 March 2023 4:15 PM GMT![சிவகங்கையில் மீன்பிடி திருவிழா கோலாகலம்; 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு சிவகங்கையில் மீன்பிடி திருவிழா கோலாகலம்; 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/02/26/500x300_1160546-state-01.webp)
சிவகங்கையில் மீன்பிடி திருவிழா கோலாகலம்; 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு
மீன்பிடி திருவிழாவில் கலந்து கொள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்தனர்.
26 Feb 2023 11:23 AM GMT![சிவகங்கையில் பழங்கால உலோக சிலைகள் மீட்பு - சிலை வாங்குபவர்கள் போல் நடித்து மடக்கிப் பிடித்த போலீசார் சிவகங்கையில் பழங்கால உலோக சிலைகள் மீட்பு - சிலை வாங்குபவர்கள் போல் நடித்து மடக்கிப் பிடித்த போலீசார்](https://media.dailythanthi.com/h-upload/2022/12/13/500x300_1034878-state-04.webp)
சிவகங்கையில் பழங்கால உலோக சிலைகள் மீட்பு - சிலை வாங்குபவர்கள் போல் நடித்து மடக்கிப் பிடித்த போலீசார்
சிலை வாங்குபவர்கள் போல் நடித்து பழங்கால உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
13 Dec 2022 11:13 AM GMT