
சிவகங்கை: மடப்புரம் கோவில் பகுதியில் மீண்டும் திருட்டு புகார்
இன்று ஒரேநாளில் மட்டும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் 3 பேர் அறநிலையத்துறை அலுவலகத்தில் திருட்டு புகார் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 July 2025 9:15 AM
சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
1 July 2025 6:16 AM
சிவகங்கை வாலிபர் மரணம்: சிறப்பு புலனாய்வு விசாரணை வேண்டும் - விஜய் வலியுறுத்தல்
சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக காவல்துறை நடந்து கொள்வதாக விஜய் தெரிவித்துள்ளார்.
1 July 2025 3:58 AM
சிவகங்கை: மேம்பாலத்தில் சென்ற பஸ்சில் திடீர் தீ - 50 பயணிகள் தப்பினர்
டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி, பயணிகளை வெளியேற்றினார்.
19 Jun 2025 3:51 PM
நீட் தேர்வு முடிவு வெளியான நாளில் முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் மாணவன் தற்கொலை
நீட் தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது.
16 Jun 2025 5:40 AM
சிவகங்கை மஞ்சுவிரட்டு: காளையர்களை பந்தாடிய காளைகள்
போட்டியில் மாடுகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் சிறு, சிறு காயம் அடைந்தனர்.
15 Jun 2025 11:10 PM
சிவகங்கை: தனியார் பள்ளி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி
ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் வைத்து மாணவிகளுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Jun 2025 2:14 PM
சிவகங்கையில் ஆடு திருட வந்த 2 பேர் அடித்துக்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
3 Jun 2025 7:46 AM
சிவகங்கை: பக்ரீத், முகூர்த்த நாட்களை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்
பக்ரீத் பண்டிகை 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது
3 Jun 2025 4:22 AM
திருக்குறள் குறித்து வேண்டுமென்றே கவர்னர் வம்பு இழுக்கிறார்-கார்த்திக் சிதம்பரம் கருத்து
திருக்குறளில் ஆன்மிக கருத்து உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
31 May 2025 2:00 AM
கல்குவாரியில் பாறைகள் விழுந்து 6 பேர் பலியான வழக்கில் 2 பேர் கைது
கல்குவாரியின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
23 May 2025 6:15 AM
சிவகங்கையில் டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு!
டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
22 May 2025 4:19 AM