'மைதானத்தை பொறுத்து சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்க்க வேண்டும்'- ஹர்பஜன் சிங்
உலகக்கோப்பை தொடரில் இந்தியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஹர்பஜன் சிங் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
11 Oct 2023 6:36 AM GMTஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; அஸ்வின், சுந்தருக்கு பதிலாக இவரை அணியில் எடுத்திருக்கலாம் - ஹர்பஜன் சிங்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.
19 Sep 2023 6:30 AM GMT' உலகக்கோப்பை அணியில் சாஹல் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது'- இந்திய முன்னாள் வீரர்
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
6 Sep 2023 5:24 AM GMTஇந்த வீரரின் டெக்னிக்கில் எந்த தவறுமில்லை...அவருக்கு சிறிது ஓய்வு தேவை - இளம் வீரருக்கு ஆதரவு தெரிவித்த ஹர்பஜன் சிங்
நல்ல பார்மில் இருக்கும் அவர் ஐபிஎல் போலவே கம்பேக் கொடுத்து ரன்கள் அடிப்பதை விரைவில் பார்க்க முடியும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
4 Sep 2023 7:46 AM GMT'இந்திய அணியில் இவரை விட சிறந்த ஸ்பின்னர்கள் இல்லை..."- ஹர்பஜன் சிங்
ஆசிய கோப்பைகான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் இடம் பெறாதது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
24 Aug 2023 8:27 AM GMT'இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பாக திகழ்பவர் புஜாரா' - ஹர்பஜன் சிங் கருத்து
அனைத்து வீரர்களுக்கும் வரையறைகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
24 Jun 2023 2:51 PM GMTசிஎஸ்கே வெற்றி: சிலுவைகளை சுமந்த சரித்திர நாயகனுக்கு வாழ்த்துக்கள் - ஹர்பஜன் சிங்
சிலுவைகளை சுமந்த சரித்திர நாயகனுக்கு வாழ்த்துக்கள். சிஎஸ்கே வெற்றிக்கு தன் பாணியில் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்!
30 May 2023 5:22 AM GMT'தல' தோனி மட்டும் தான் தலைவன்... தமிழில் டுவீட் போட்ட ஹர்பஜன் சிங்
'தல' தோனி மட்டும் தான் தலைவன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
21 May 2023 5:04 AM GMTவிராட் கோலி - கம்பீர் மோதல் கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல...! ஹர்பஜன் சிங் கருத்து
விராட் கோலி, கம்பீர் வாக்குவாதம் கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
2 May 2023 9:05 AM GMTசி.எஸ்.கே கூட விளையாடுறதும், ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒன்னு - ஹர்பஜன் சிங் டுவீட்!
சி.எஸ்.கே கூட விளையாடுறதும், ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒன்னு என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
4 April 2023 2:43 AM GMT"தோனிக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை" -முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விளக்கம்
தனக்கும் தோனிக்கும் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை என முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
19 March 2023 12:00 PM GMTஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வெற்றிபெற கோலி அதிக ரன் எடுக்க வேண்டும்: ஹர்பஜன் சிங் கருத்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா வெற்றிபெற விராட் கோலி அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
7 Feb 2023 6:01 PM GMT