மோசடியில் ஈடுபடுவதாக புகார்: தனியார் நிறுவன அப்ளிகேஷன் முடக்கம்
பொதுமக்களிடம் இருந்து அதிகளவு முதலீடு பெற்றது தொடர்பாக, தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
10 Feb 2024 5:53 PM GMTஅரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி - நீர்ப்பாசன ஆய்வாளர் மீது புகார்
போலி பணி ஆணை வழங்கியதாக ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர் காசிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
31 Jan 2024 10:30 PM GMTகிரிப்டோகரன்சியில் முதலீடு ஆசை காட்டி தொழில் அதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி
புகார் தொடர்பாக போலீசார் 5 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Jan 2024 8:41 PM GMTவிளம்பரம் பார்த்தால் பணம் என மோசடி: தனியார் நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு
தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
29 Jan 2024 9:55 AM GMTஇன்ஸ்டாகிராமில் வித்யாபாலன் பெயரில் மோசடி
இதற்கு முன் வித்யாபாலன் பெயரில் வாட்ஸ்-அப்' மூலம் மோசடியில் ஈடுபட்டனர்
27 Jan 2024 7:45 PM GMTஉணவில் முடி இருப்பதாக கூறி தகராறில் ஈடுபட்ட வாடிக்கையாளர் - சிசிடிவி காட்சியால் அம்பலமான நாடகம்
தன்னுடைய முடியையே பிடிங்கி உணவில் மறைத்து வைத்து அந்த நபர் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
20 Jan 2024 9:37 AM GMTஅரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி - இளைஞர் கைது
பட்டதாரி இளைஞரான கோபி பலரை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
14 Jan 2024 1:13 AM GMT"நம்பிக்கை இழந்துவிட்டேன்; சிறையில் இறப்பதே நல்லது..."- கோர்ட்டில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் உருக்கம்
நரேஷ் கோயலின் உடல்நிலை குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அவரது வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
7 Jan 2024 6:47 PM GMTரூ.15 கோடி மோசடி... முன்னாள் தொழில் பங்குதாரர் மீது தோனி வழக்கு...!
உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் அகாடமியை அமைப்பதற்காக எம்எஸ் தோனியுடன் அர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த திவாகர் ஒப்பந்தம் செய்தார்.
5 Jan 2024 2:03 PM GMT2 ஆண்டுகளில் சைபர் கிரைம் மூலம் 10,300 கோடி ரூபாய் வரை மோசடி...!
சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
4 Jan 2024 3:57 AM GMTசூர்யா பட பாணியில் சம்பவம் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபர்
அரசு அதிகாரிகளிடம் நபர் ஒருவர், லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் லோக்ஆயுக்தா இன்ஸ்பெக்டர் என்று கூறி பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
3 Jan 2024 2:34 PM GMTஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணிடம் மோசடி... நடிகர் விஜய்யின் அலுவலக ஊழியர் கைது
பல்வேறு காரணங்களைக் கூறி, தன்னிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
1 Jan 2024 12:48 PM GMT