ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை - தேனியில் சோகம்
தேனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
29 March 2024 10:48 AM GMTஜார்கண்ட்: தன்பாத் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி
இந்த தீ விபத்தினால் மேலும் 4 கடைகள் சேதமடைந்துள்ளன.
14 Nov 2023 6:20 AM GMTபாலத்தில் கார் மோதி மூதாட்டி பலி
சேதுபாவாசத்திரம் அருகே பாலத்தில் கார் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
26 Oct 2023 8:56 PM GMTஅரசு பஸ் மோதி பள்ளி மாணவி உள்பட 3 பேர் காயம்
சீர்காழி அருகே அரசு பஸ் மோதி பள்ளி மாணவி உள்பட 3 பேர் காயம் போலீசார் விசாரணை
26 Oct 2023 6:45 PM GMTமதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது
மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 9:15 PM GMTமணல் கடத்தல்; 3 பேர் கைது
பேராவூரணி அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து மினி வேன்களை பறிமுதல் செய்தனர்.
22 Oct 2023 6:45 PM GMTஅரசு வேலை வாங்கித்தருவதாககோடிக்கணக்கில் மோசடி
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2023 6:53 PM GMTகுழந்தையுடன் கள்ளக்காதலியை அழைத்து சென்ற வாலிபர் மீது தாக்குதல்
நாமகிரிப்பேட்டை அருகே குழந்தையுடன் கள்ளக்காதலியை அழைத்து சென்ற வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2023 6:45 PM GMTஆசிரியர் வாகனத்தில் இருந்த ரூ.5 லட்சம் திருடிய 3 பேர் கைது
சின்னசேலம் அருகே ஆசிரியர் வாகனத்தில் இருந்த ரூ.5 லட்சம் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டதும் அம்பலமாகி உள்ளது.
21 Oct 2023 6:45 PM GMTகார் திருட்டு வழக்கில் 3 பேர் கைது
புதுவையில் கார் திருட்டு வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருடிய காரை போலி பதிவெண் பொருத்தி பயன்படுத்தியது அம்பலமானது.
21 Oct 2023 6:20 PM GMTகஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2023 5:53 PM GMT