![மைசூருவில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 பேர் தற்கொலையில் நால்வர் கைது மைசூருவில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 பேர் தற்கொலையில் நால்வர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/08/31/500x300_1479855-arrest01.webp)
மைசூருவில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 பேர் தற்கொலையில் நால்வர் கைது
மைசூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
31 Aug 2023 6:45 PM GMT![மதுரையில் இருந்து வங்கிக்கு பல லட்ச ரூபாய் எடுத்துச்சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு 4 பேர் காயம் மதுரையில் இருந்து வங்கிக்கு பல லட்ச ரூபாய் எடுத்துச்சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு 4 பேர் காயம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/30/500x300_1478224-1.webp)
மதுரையில் இருந்து வங்கிக்கு பல லட்ச ரூபாய் எடுத்துச்சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு 4 பேர் காயம்
மதுரையில் இருந்து வங்கிக்கு பல லட்ச ரூபாய் எடுத்துச்சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதால் 4 பேர் காயம் அடைந்தனர்.
30 Aug 2023 7:30 PM GMT![மைசூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை மைசூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/08/27/500x300_1473098-suicide-mysore.webp)
மைசூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
மைசூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
27 Aug 2023 9:23 PM GMT![குடகில் 50 கிலோ காபி கொட்டை திருட்டு; 4 பேர் கைது குடகில் 50 கிலோ காபி கொட்டை திருட்டு; 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/08/24/500x300_1467257-arrest05.webp)
குடகில் 50 கிலோ காபி கொட்டை திருட்டு; 4 பேர் கைது
குடகில் 50 கிலோ காபி கொட்டை திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Aug 2023 6:45 PM GMT![4 வழிச்சாலையால் தவிக்கும் மாணவர்கள் 4 வழிச்சாலையால் தவிக்கும் மாணவர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/24/500x300_1467508-001.webp)
4 வழிச்சாலையால் தவிக்கும் மாணவர்கள்
திருவண்டார்கோவிலில் 4 வழிச்சாலையால் மாணவர்கள் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
24 Aug 2023 5:35 PM GMT![திருமணமான பெண்ணுடன் வாலிபர் நெருக்கமாக இருந்த படுக்கை அறை காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பரப்பிய 4 பேர் கைது; இருவரையும் சிக்க வைக்க ரகசிய கேமராவால் வீடியோ எடுத்தது அம்பலம் திருமணமான பெண்ணுடன் வாலிபர் நெருக்கமாக இருந்த படுக்கை அறை காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பரப்பிய 4 பேர் கைது; இருவரையும் சிக்க வைக்க ரகசிய கேமராவால் வீடியோ எடுத்தது அம்பலம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/23/500x300_1465864-aa-5.webp)
திருமணமான பெண்ணுடன் வாலிபர் நெருக்கமாக இருந்த படுக்கை அறை காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பரப்பிய 4 பேர் கைது; இருவரையும் சிக்க வைக்க ரகசிய கேமராவால் வீடியோ எடுத்தது அம்பலம்
திருமணமான பெண்ணுடன் வாலிபர் நெருக்கமாக இருந்த படுக்கை அறை காட்சிகளை சமூகவலைத்தளத்தில் பரப்பிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் இருவரையும் சிக்க வைக்க வீட்டில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்தது அம்பலமானது.
23 Aug 2023 6:46 PM GMT![வைகை வடகரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ரேஸ் சென்ற 4 பேர் கைது வைகை வடகரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ரேஸ் சென்ற 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/08/19/500x300_1458279-202102141109502570five-arrested-with-110-kg-gutka-in-raipetsecvpf.gif)
வைகை வடகரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ரேஸ் சென்ற 4 பேர் கைது
வைகை வடகரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ரேஸ் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Aug 2023 7:45 PM GMT![கோவில்பட்டி அருகே பெயிண்டருக்கு கத்திக் குத்து;4 வாலிபர்கள் கைது கோவில்பட்டி அருகே பெயிண்டருக்கு கத்திக் குத்து;4 வாலிபர்கள் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/08/18/500x300_1455550-knifeattak.webp)
கோவில்பட்டி அருகே பெயிண்டருக்கு கத்திக் குத்து;4 வாலிபர்கள் கைது
கோவில்பட்டி அருகே பெயிண்டரை கத்தியால் குத்திய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
18 Aug 2023 6:45 PM GMT![கல்வராயன்மலையில்சந்தன மரத்தை வெட்டி மோட்டார் சைக்கிள்களில் கடத்திய 4 பேர் கைதுவனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை கல்வராயன்மலையில்சந்தன மரத்தை வெட்டி மோட்டார் சைக்கிள்களில் கடத்திய 4 பேர் கைதுவனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2023/08/11/500x300_1442560-15644353.webp)
கல்வராயன்மலையில்சந்தன மரத்தை வெட்டி மோட்டார் சைக்கிள்களில் கடத்திய 4 பேர் கைதுவனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
கல்வராயன்மலையில் சந்தன மரத்தை வெட்டி மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
11 Aug 2023 6:45 PM GMT![ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டனர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டனர்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/11/500x300_1442346-.webp)
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டனர்
கோவில் திருவிழாவிற்காக வேலியில் இருந்த மரத்தை அகற்றியபோது ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டனர்.
11 Aug 2023 3:58 PM GMT![வங்கியில் கடன் வாங்கி மோசடி: முன்னாள் மேலாளருக்கு 4 ஆண்டு சிறை வங்கியில் கடன் வாங்கி மோசடி: முன்னாள் மேலாளருக்கு 4 ஆண்டு சிறை](https://media.dailythanthi.com/h-upload/2023/08/08/500x300_1436341-download2.webp)
வங்கியில் கடன் வாங்கி மோசடி: முன்னாள் மேலாளருக்கு 4 ஆண்டு சிறை
வங்கி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் முன்னாள் மேலாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்டு உத்தரவிட்டுள்ளது.
8 Aug 2023 6:45 PM GMT![கார்-லோடு ஆட்டோ மோதல்; 4 பேர் படுகாயம் கார்-லோடு ஆட்டோ மோதல்; 4 பேர் படுகாயம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/01/500x300_1422506-car.gif)
கார்-லோடு ஆட்டோ மோதல்; 4 பேர் படுகாயம்
கடையநல்லூர் அருகே கார்-லோடு ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 Aug 2023 6:45 PM GMT