![குளச்சலில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.57,500 அபராதம் குளச்சலில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.57,500 அபராதம்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/07/500x300_1317978-15079358.webp)
குளச்சலில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.57,500 அபராதம்
குளச்சலில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
7 Jun 2023 6:45 PM GMT![திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2,500 அபராதம்; போக்குவரத்து போலீசார் நடவடிக்கை திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2,500 அபராதம்; போக்குவரத்து போலீசார் நடவடிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2023/05/23/500x300_1297115-dindugal-leoni.webp)
திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2,500 அபராதம்; போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
காரில் கருப்பு நிற கண்ணாடி, நம்பர் பிளேட் விதிமீறல் உள்ளிட்டவைக்காக திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2,500 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
23 May 2023 11:04 PM GMT![சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி கடைக்கு ரூ.7,500 அபராதம் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி கடைக்கு ரூ.7,500 அபராதம்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/27/500x300_1204574-cort-5.gif)
சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி கடைக்கு ரூ.7,500 அபராதம்
வாங்கிய 53 நாட்களில் டயர் வெடித்ததால் சம்பந்தப்பட்ட டயர் கடைக்கு ரூ.7,500 அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
27 March 2023 6:45 PM GMT![கியாஸ் நிறுவனத்துக்கு ரூ.7,500 அபராதம் கியாஸ் நிறுவனத்துக்கு ரூ.7,500 அபராதம்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/04/500x300_1074277-k5.webp)
கியாஸ் நிறுவனத்துக்கு ரூ.7,500 அபராதம்
கூடுதலாக கட்டணம் வசூலித்த கியாஸ் நிறுவனத்துக்கு ரூ.7,500 அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
4 Jan 2023 6:45 PM GMT![பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு ரூ.5,500 அபராதம் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு ரூ.5,500 அபராதம்](https://media.dailythanthi.com/h-upload/2022/11/20/500x300_992136-12976333.webp)
பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு ரூ.5,500 அபராதம்
கோத்தகிரியில் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது.
20 Nov 2022 6:45 PM GMT![போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.10,500 அபராதம் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.10,500 அபராதம்](https://media.dailythanthi.com/h-upload/2022/07/27/500x300_793011-11838964.webp)
போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.10,500 அபராதம்
கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.10,500 அபராதம் விதிக்கப்பட்டது.
27 July 2022 1:49 PM GMT![போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.5,500 அபராதம் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.5,500 அபராதம்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/22/500x300_739715-11534417.webp)
போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.5,500 அபராதம்
கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.5,500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
22 Jun 2022 2:25 PM GMT![பொது வினியோக திட்டத்துக்காக 2,500 டன் அரிசி பொது வினியோக திட்டத்துக்காக 2,500 டன் அரிசி](https://media.dailythanthi.com/h-upload/2022/06/21/500x300_738750-11525799.webp)
பொது வினியோக திட்டத்துக்காக 2,500 டன் அரிசி
பொது வினியோக திட்டத்துக்காக 2,500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
21 Jun 2022 2:17 PM GMT![தட்டார்மடத்தில் 2,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார் தட்டார்மடத்தில் 2,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/05/500x300_722796-865.webp)
தட்டார்மடத்தில் 2,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
தட்டார்மடத்தில் 2,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
5 Jun 2022 3:56 PM GMT![500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்](https://media.dailythanthi.com/h-upload/2022/05/27/500x300_710421-aresst.webp)
500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக மினி லாரியில் கடத்திய 500 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
27 May 2022 7:47 PM GMT![சென்னையில் முதற்கட்டமாக 500 மின்சார பஸ்கள் அறிமுகம் சென்னையில் முதற்கட்டமாக 500 மின்சார பஸ்கள் அறிமுகம்](https://media.dailythanthi.com/h-upload/2022/05/22/500x300_702929-333333.gif)
சென்னையில் முதற்கட்டமாக 500 மின்சார பஸ்கள் அறிமுகம்
சென்னையில் முதற்கட்டமாக 500 மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
22 May 2022 6:09 PM GMT