சமூகநீதிக்கும் உதயநிதிக்கும் என்ன சம்பந்தம்? - அன்புமணி ராமதாஸ்

சமூகநீதிக்கும் உதயநிதிக்கும் என்ன சம்பந்தம்? - அன்புமணி ராமதாஸ்

சமூகநீதிக்கும் உதயநிதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அவருக்கும் சினிமாவுக்கும் தான் சம்பந்தம் இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
11 April 2024 3:24 PM GMT
கிளி ஜோதிடர் கைது, தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கிளி ஜோதிடர் கைது, தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி ஜோதிடர் கூறியதை தி.மு.க.வால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 April 2024 9:44 AM GMT
அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு வாக்களித்தது போதும்-அன்புமணி ராமதாஸ் பேச்சு

அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு வாக்களித்தது போதும்-அன்புமணி ராமதாஸ் பேச்சு

நாம் கால காலமாக அ.தி.மு.க., தி.மு.க. என மாறி மாறி வாக்களித்து விட்டோம். கடந்த 57 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து விட்டோம் என்று வாக்காளர்கள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
8 April 2024 4:20 PM GMT
யுகாதி பண்டிகை: டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

யுகாதி பண்டிகை: டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

யுகாதி பண்டிகையையொட்டி டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
8 April 2024 7:57 AM GMT
ஆன்லைன் ரம்மிக்கு சுப்ரீம் கோர்ட்டில் தடை வாங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் ரம்மிக்கு சுப்ரீம் கோர்ட்டில் தடை வாங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் ரம்மிக்கு உயிர்கள் பறிபோவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
5 April 2024 11:27 AM GMT
பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி சேர்வது புதிதல்ல - அன்புமணி ராமதாஸ்

'பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி சேர்வது புதிதல்ல' - அன்புமணி ராமதாஸ்

வாஜ்பாய் தலைமையில் 6 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகித்ததாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
4 April 2024 8:03 PM GMT
பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணி குறித்து சிலர் பேசுவது வயிற்றெரிச்சல் - அன்புமணி ராமதாஸ்

பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணி குறித்து சிலர் பேசுவது வயிற்றெரிச்சல் - அன்புமணி ராமதாஸ்

சமூக நீதிக்காக தி.மு.க. - அ.தி.மு.க. செய்தது என்ன? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
3 April 2024 8:51 AM GMT
மின் நுகர்வோரிடமிருந்து கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மின் நுகர்வோரிடமிருந்து கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஜூலை மாதம் முதல் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 6 சதவீதம் வரை உயர்த்தப்படவுள்ளது.
1 April 2024 6:16 AM GMT
ஆன்லைன் ரம்மி; இன்னும் எத்தனை உயிர்களை தமிழக அரசு பலிகொடுக்கப் போகிறது - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் ரம்மி; இன்னும் எத்தனை உயிர்களை தமிழக அரசு பலிகொடுக்கப் போகிறது - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த குருராஜன் என்ற பொறியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
1 April 2024 4:41 AM GMT
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் 3 இடங்களில் பரப்புரை

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் 3 இடங்களில் பரப்புரை

நாளை மாலை 4.00 மணிக்கு அன்புமணி ராமதாஸ் தனது பரப்புரையைத் தொடங்குகிறார்
30 March 2024 1:25 PM GMT
பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணம் உயர்வு - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணம் உயர்வு - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
25 March 2024 11:46 AM GMT
களப்பணி செய்வோம்... வெற்றிகளை கைமேல் குவிப்போம் - அன்புமணி ராமதாஸ்

களப்பணி செய்வோம்... வெற்றிகளை கைமேல் குவிப்போம் - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சி என்பதை நனவாக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 March 2024 8:28 AM GMT