தென்மேற்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் வலுப்பெறக் கூடும் - வானிலை மையம் தகவல்

தென்மேற்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் வலுப்பெறக் கூடும் - வானிலை மையம் தகவல்

தென்மேற்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் வலுப்பெறக் கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
20 Oct 2023 4:02 PM GMT
அரபிக்கடலில் உருவான புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

அரபிக்கடலில் உருவான புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

அரபிக்கடலில் உருவான புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
7 Jun 2023 2:08 AM GMT
அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 Jun 2023 1:11 PM GMT
இந்தியாவும், பாகிஸ்தானும் உரிமை கொண்டாடும் உப்பு ஏரி..!

இந்தியாவும், பாகிஸ்தானும் உரிமை கொண்டாடும் உப்பு ஏரி..!

சர் கிரீக், அரபிக் கடலில், குஜராத் எல்லையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மெல்லிசாக ஓடும் உப்புநீர் கழிமுகப் பகுதி.
27 Jan 2023 9:25 AM GMT
`அரபிக் கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - அடுத்து என்ன நடக்கும்?

`அரபிக் கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - அடுத்து என்ன நடக்கும்?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Dec 2022 4:20 AM GMT
அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் 5  நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

அரபிக்கடலில் கேரள- கர்நாடக கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
13 Dec 2022 12:06 PM GMT
அரபி-வங்க கடலில் 2 புயல் சுழற்சிகள் - இந்திய வானிலை மையம் தகவல்

அரபி-வங்க கடலில் 2 புயல் சுழற்சிகள் - இந்திய வானிலை மையம் தகவல்

அரபி-வங்க கடலில் 2 புயல் சுழற்சிகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
26 Nov 2022 8:45 PM GMT
பாறையில் மோதி அரபிக்கடலில் படகு மூழ்கியது; 7 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

பாறையில் மோதி அரபிக்கடலில் படகு மூழ்கியது; 7 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

உடுப்பியில் பாறையில் மோதி அரபிக்கடலில் மூழ்கிய படகில் இருந்து 7 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
11 Sep 2022 3:02 PM GMT
அரபி கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; மீனவர்களுக்கு எச்சரிக்கை

அரபி கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; மீனவர்களுக்கு எச்சரிக்கை

அரபி கடலில் ஏற்பட்டு உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 12 மணிநேரத்தில் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
13 Aug 2022 1:05 AM GMT
அரபிக்கடலில் தேசியகொடிகளுடன் 75 மீன்பிடி படகுகள் பயணம்;   கலெக்டர் ராஜேந்திரா தொடங்கி வைத்தார்

அரபிக்கடலில் தேசியகொடிகளுடன் 75 மீன்பிடி படகுகள் பயணம்; கலெக்டர் ராஜேந்திரா தொடங்கி வைத்தார்

75-வது சுதந்திர தின விழாவையொட்டி பந்தர் துறைமுகத்தில் இருந்து 75 மீன்பிடி படகுகள் தேசிய கொடிகளுடன் பயணம் மேற்கொண்டன. இதனை கலெக்டர் ராஜேந்திரா தொடங்கி வைத்தார்.
12 Aug 2022 3:38 PM GMT
அரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு - மீன்பிடிக்க தடை

அரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு - மீன்பிடிக்க தடை

மங்களூரு அருகே அரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவதால் சுற்றியுள்ள பகுதியில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2022 6:53 AM GMT
5 நாட்களாக நடந்த மீட்பு பணி தோல்வி: நடுக்கடலில் பழுதான சிரியா சரக்கு கப்பல் மூழ்கியது

5 நாட்களாக நடந்த மீட்பு பணி தோல்வி: நடுக்கடலில் பழுதான சிரியா சரக்கு கப்பல் மூழ்கியது

மங்களூரு அருகே, நடுக்கடலில் பழுதாகி நின்ற சிரியா நாட்டு சரக்கு கப்பல் நேற்று மூழ்கியது. இதனால் அந்த கப்பலில் இருந்த எரிபொருள் கசிவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
25 Jun 2022 11:39 PM GMT