'ஒரு பேட்ஸ்மேன் சதம் அடிக்கவில்லை என்றால் அவர் பார்மில் இல்லை என்று அர்த்தம் இல்லை'- கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
17 Sep 2023 5:25 AM GMTஆசிய கோப்பை இறுதிப்போட்டி: கொழும்புவில் மழை பெய்ய வாய்ப்பா..?
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியா- இலங்கை அணிகள் மோத உள்ளன.
17 Sep 2023 4:21 AM GMT'ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வெல்வது மிகவும் முக்கியமானது' - இந்திய வீரர் சுப்மன் கில்
வங்காளதேசத்க்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் தோற்றதால் உத்வேகத்தை இழந்ததாக நினைக்கவில்லை என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
16 Sep 2023 9:26 PM GMTஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் தீக்சனா பங்கேற்க மாட்டார் - இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நாளை இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன.
16 Sep 2023 9:43 AM GMTஆசிய கோப்பை இறுதிப்போட்டி; முன்னணி வீரர் காயம் - இலங்கைக்கு வந்த சிக்கல்...!
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோத உள்ளன.
16 Sep 2023 3:47 AM GMTஆசிய கோப்பை; மழையால் ஓவர்கள் குறைப்பு..! பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு..!
இலங்கை - பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
14 Sep 2023 11:56 AM GMTஆசிய கோப்பை; மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்..!!
இலங்கை - பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் மழையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
14 Sep 2023 9:35 AM GMT"எம்.எஸ். தோனியால்தான் அவர் ரோகித் சர்மாவாக உள்ளார்"- கவுதம் கம்பீர்
ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்தியர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.
14 Sep 2023 7:29 AM GMTஆசிய கோப்பை ; இலங்கை - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதப்போகும் அணி எது?
இறுதிப்போட்டியை முடிவு செய்யும் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
14 Sep 2023 5:43 AM GMTஆசிய கோப்பை; 39 ஆண்டுகால வரலாறு மாறுமா...?
இறுதிப்போட்டியை முடிவு செய்யும் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
14 Sep 2023 5:07 AM GMTஆசிய கோப்பை; 'இந்தியாவுக்கு இலங்கை பயம் காட்டியது'- ரவி சாஸ்திரி
ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
13 Sep 2023 11:25 AM GMTகேட்ச் பிடித்த ரோகித் சர்மாவை கட்டித்தழுவிய கோலி...!! வைரலாகும் வீடியோ
ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் இலங்கை கேப்டன் ஷனகா, ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
13 Sep 2023 10:02 AM GMT