பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. காலமானார்

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. காலமானார்

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார்.
14 Jan 2023 4:42 AM GMT
ஜனநாயகத்தில் ஒருவரை கடவுள் ஆக்கினால், அது சர்வாதிகாரம் - மல்லிகார்ஜுன கார்கே

ஜனநாயகத்தில் ஒருவரை கடவுள் ஆக்கினால், அது சர்வாதிகாரம் - மல்லிகார்ஜுன கார்கே

ஜனநாயகத்தில் ஒருவரை கடவுளாக்கினால், அது ஜனநாயகம் இல்லை என்றும், அது சர்வாதிகாரம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
8 Jan 2023 9:41 PM GMT
இந்திய ஒற்றுமை யாத்திரை; ராகுல் காந்தி ஆதரவாளர்கள் கடும் குளிரில் மேல்சட்டையின்றி நடனம்

இந்திய ஒற்றுமை யாத்திரை; ராகுல் காந்தி ஆதரவாளர்கள் கடும் குளிரில் மேல்சட்டையின்றி நடனம்

ராகுல் காந்தியின் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 10 நபர்கள் மேல் சட்டையின்றி, தலையில் டர்பன் அணிந்தவாறு நடனமாடினர்.
8 Jan 2023 10:47 AM GMT
ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற ரா அமைப்பின் முன்னாள் தலைவர்

ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற 'ரா' அமைப்பின் முன்னாள் தலைவர்

ராகுல் காந்தியின் யாத்திரையில் ‘ரா’ அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாத் பங்கேற்றார்.
3 Jan 2023 6:29 PM GMT
குண்டு துளைக்காத வாகனத்தில் யாத்திரை செல்ல முடியாது - ராகுல் காந்தி

குண்டு துளைக்காத வாகனத்தில் யாத்திரை செல்ல முடியாது - ராகுல் காந்தி

பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதை ராகுல் காந்தி நிராகரித்துள்ளார்.
31 Dec 2022 6:10 PM GMT
தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால், பா.ஜ.க. வெல்வது கடினம் - ராகுல் காந்தி

தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால், பா.ஜ.க. வெல்வது கடினம் - ராகுல் காந்தி

தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்க்கட்சிகள் ஒன்று பட்டால், பா.ஜ.க. தேர்தல்களில் வெல்வது கடினமாகி விடும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
31 Dec 2022 5:26 PM GMT
ராகுல்காந்தி, ராமர் போன்றவர் - சல்மான் குர்ஷித்

ராகுல்காந்தி, ராமர் போன்றவர் - சல்மான் குர்ஷித்

ராகுல்காந்தி, ராமர் போன்றவர். அவரது பாதுகைகளை பரதன் போல் நாங்கள் சுமக்கிறோம் என்று சல்மான் குர்ஷித் கூறினார். அதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
27 Dec 2022 4:37 PM GMT
108-வது நாள் பயணம் டெல்லி சென்றது; ராகுல் யாத்திரையை யாராலும் நிறுத்த முடியாது - காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு

108-வது நாள் பயணம் டெல்லி சென்றது; ராகுல் யாத்திரையை யாராலும் நிறுத்த முடியாது - காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை 108-வது நாளில் டெல்லி சென்றடைந்தது. இதில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இந்த யாத்திரையை யாராலும் நிறுத்த முடியாது என காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
25 Dec 2022 12:23 AM GMT
100-வது நாளை எட்டும் ராகுல் காந்தியின் பாதயாத்திரை..!!

100-வது நாளை எட்டும் ராகுல் காந்தியின் பாதயாத்திரை..!!

ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று (வெள்ளிக்கிழமை) 100-வது நாளை எட்டுகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
16 Dec 2022 12:17 AM GMT
மத்திய பிரதேசத்தில், ராகுல் காந்தியின் பாதயாத்திரை

மத்திய பிரதேசத்தில், ராகுல் காந்தியின் பாதயாத்திரை

ராகுல் காந்தியின் பாதயாத்திரை ஒருநாள் ஓய்வுக்குப்பின் மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று மீண்டும் தொடங்கியது. யாத்திரையில் பங்கேற்கும் தொண்டர்களின் வசதிக்காக நடமாடும் நூலகம் திறக்கப்பட்டது.
1 Dec 2022 4:37 PM GMT
மத்திய பிரதேசத்தில் பாதயாத்திரை: ராகுல்காந்தியுடன் நடந்து சென்ற திக்விஜய் சிங் தவறி விழுந்ததால் பரபரப்பு

மத்திய பிரதேசத்தில் பாதயாத்திரை: ராகுல்காந்தியுடன் நடந்து சென்ற திக்விஜய் சிங் தவறி விழுந்ததால் பரபரப்பு

ராகுல் காந்தியுடன் பாதயாத்திரையாக நடந்து சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Nov 2022 5:07 PM GMT
காஷ்மீர் வரை செல்வதை யாரும் தடுக்க முடியாது  - ராகுல்காந்தி ஆவேசம்

'காஷ்மீர் வரை செல்வதை யாரும் தடுக்க முடியாது' - ராகுல்காந்தி ஆவேசம்

காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரை மத்தியபிரதேசத்துக்குள் நுழைந்தது. காஷ்மீர் வரை செல்வதை யாரும் தடுக்க முடியாது என்று ராகுல்காந்தி கூறினார்.
23 Nov 2022 11:49 PM GMT