சொல்லியதை மட்டுமல்ல... சொல்லாததையும் செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - தமிழக அரசு பெருமிதம்

சொல்லியதை மட்டுமல்ல... சொல்லாததையும் செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - தமிழக அரசு பெருமிதம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் போன்றவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
15 May 2024 6:35 PM GMT
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
13 May 2024 3:21 AM GMT
கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும்  - எஸ்.எஸ்.எல்.சி.  மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும் - எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10 May 2024 5:33 AM GMT
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

கடந்த 36 மாதங்களாக எந்த ஒரு புது திட்டங்களும் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
8 May 2024 5:04 AM GMT
கொடைக்கானல்  பயணம் முடிந்து சென்னை திரும்பினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொடைக்கானல் பயணம் முடிந்து சென்னை திரும்பினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

5 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.
3 May 2024 5:17 PM GMT
திருப்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

திருப்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

பாதுகாப்பு நடவடிக்கையாக திருப்பூரில் இன்று டிரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
13 April 2024 1:24 AM GMT
தி.மு.க.வால் இந்தியாவை அல்ல, தமிழகத்தில் ஒரு முட்டுச் சந்தைக் கூடக் காப்பாற்ற முடியாது - அண்ணாமலை கடும் தாக்கு

தி.மு.க.வால் இந்தியாவை அல்ல, தமிழகத்தில் ஒரு முட்டுச் சந்தைக் கூடக் காப்பாற்ற முடியாது - அண்ணாமலை கடும் தாக்கு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால், இந்தியாவில் எந்தச் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை முதல்-அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
10 April 2024 10:47 AM GMT
கடலூரில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

கடலூரில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

சிதம்பரத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
6 April 2024 2:10 AM GMT
கச்சத்தீவு விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம்: தினத்தந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி

கச்சத்தீவு விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம்: 'தினத்தந்தி'க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி

கச்சத்தீவு விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுகிறது என்று தினத்தந்திக்கு அளித்த சிறப்பு பேட்டியின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
6 April 2024 1:00 AM GMT
விழுப்புரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

விழுப்புரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

விழுப்புரம், கடலூர் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
5 April 2024 1:48 AM GMT
ஆணவம் தி.மு.க.வின் பிறவி குணம் - அண்ணாமலை

ஆணவம் தி.மு.க.வின் பிறவி குணம் - அண்ணாமலை

அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. 30 சதவீத மகளிருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்குகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
31 March 2024 1:56 PM GMT
மறைந்த எம்.பி. கணேசமூர்த்தியின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

மறைந்த எம்.பி. கணேசமூர்த்தியின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

மறைந்த எம்.பி. கணேசமூர்த்தியின் உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
31 March 2024 3:26 AM GMT