பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை.. பலரை ஏமாற்றிய போலி இந்திய கிரிக்கெட் கேப்டன் மீது பாய்ந்தது வழக்கு.!

பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை.. பலரை ஏமாற்றிய போலி இந்திய கிரிக்கெட் கேப்டன் மீது பாய்ந்தது வழக்கு.!

வீல் சேர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் என கூறி மோசடி செய்த மாற்றுத்திறனாளி நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
27 April 2023 3:10 AM GMT
பதான் பட பாடலுக்கு கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் ஒரு வயது மகன் கியூட் நடனம்

பதான் பட பாடலுக்கு கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் ஒரு வயது மகன் கியூட் நடனம்

பதான் திரைப்பட பாடலுக்கு கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் ஒரு வயது மகன் நடனம் ஆடியதற்கு நடிகர் ஷாருக் கான் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
23 March 2023 2:56 PM GMT
கிரிக்கெட் வீரருடன் ராஷ்மிகா காதல்?

கிரிக்கெட் வீரருடன் ராஷ்மிகா காதல்?

தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில்...
17 March 2023 2:17 AM GMT
பிரபல கிரிக்கெட் வீரரை தாக்கிய வழக்கில் சப்னா கில்லுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

பிரபல கிரிக்கெட் வீரரை தாக்கிய வழக்கில் சப்னா கில்லுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

செல்பி விவகாரத்தில் பிரபல கிரிக்கெட் வீரரை தாக்கிய வழக்கில் சப்னா கில்லுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
20 Feb 2023 1:31 PM GMT
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி, கொலை மிரட்டல்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி, கொலை மிரட்டல்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் மனைவியிடம் ரூ.10 லட்சம் பணமோசடி செய்து, கொலை மிரட்டலும் விடப்பட்டு உள்ளது.
4 Feb 2023 6:17 AM GMT
ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய மகாகாலேஷ்வர் கோவிலில் கிரிக்கெட் வீரர்கள் வழிபாடு

ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய மகாகாலேஷ்வர் கோவிலில் கிரிக்கெட் வீரர்கள் வழிபாடு

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலில் சக வீரர்கள் வழிபாடு செய்துள்ளனர்.
23 Jan 2023 3:21 AM GMT
கிரிக்கெட் வீராங்கனை காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை

கிரிக்கெட் வீராங்கனை காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை

ஒடிசாவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கிரிக்கெட் வீராங்கனை, காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
13 Jan 2023 11:50 AM GMT
பேரழிவிலிருந்து தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி - வீங்கிய கண்ணுடன் கிரிக்கெட் வீரர் பகிர்ந்த புகைப்படம்

'பேரழிவிலிருந்து தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி' - வீங்கிய கண்ணுடன் கிரிக்கெட் வீரர் பகிர்ந்த புகைப்படம்

19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் உன்முக்த் சந்த் வீங்கிய கண்ணுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
1 Oct 2022 3:12 PM GMT
பிறந்தநாளில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

பிறந்தநாளில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டுக்களை தெரிவித்தார்.
17 Sep 2022 6:11 PM GMT
அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்திய விவகாரம்:  விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு சம்மன்

அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்திய விவகாரம்: விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு சம்மன்

கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்கை பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்திய விவகாரத்தில் விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
5 Sep 2022 10:46 AM GMT
இந்திய அணிக்கு தேர்வான அரியலூர் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்

இந்திய அணிக்கு தேர்வான அரியலூர் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்

இந்திய அணிக்கு அரியலூர் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் தேர்வானார்.
24 May 2022 8:01 PM GMT