தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 24 லட்சம் அகல் விளக்குகள் ஏற்ற திட்டம்
கங்கை நதிக்கரை, அயோத்தி ராமர் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோவில்களில் விளக்குகளை ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
11 Nov 2023 9:20 AM GMTவிதிகளை மீறி பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க போலீஸ் குழு அமைப்பு
கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 Nov 2023 7:59 AM GMTமக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும் - எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து
இந்த ஆண்டுக்கான தீபாவளி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.
11 Nov 2023 7:04 AM GMTதீப ஒளித்திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள் - டிடிவி தினகரன்
இத்திருநாளில் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
11 Nov 2023 6:16 AM GMTதீபாவளியையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.!
ஒரு கிலோ ரூ.700க்கு விற்று வந்த மல்லிகை ரூ.1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
11 Nov 2023 5:59 AM GMTதீபாவளி பண்டிகை: சென்னையில் பாதுகாப்புப்பணியில் 18 ஆயிரம் போலீசார்...!
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.
11 Nov 2023 4:10 AM GMTசென்னையில் காற்று மாசு அதிகரிப்பு...!
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.
11 Nov 2023 2:41 AM GMT'தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' - டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
10 Nov 2023 3:47 PM GMTபுதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தீபாவளி வாழ்த்து
'சுய சார்பு இந்தியா' கொள்கையை பின்பற்றி தீபாவளியை கொண்டாடுவோம் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
10 Nov 2023 2:06 PM GMTகளைகட்டியது குந்தாரப்பள்ளி சந்தை: ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
10 Nov 2023 9:53 AM GMTஇருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக, இந்த தீபாவளி அமையட்டும் - கமலா ஹாரிஸ் வாழ்த்து
கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
9 Nov 2023 6:15 PM GMTதீபாவளி கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
தீபாவளி பண்டிகை இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளில் வசிக்கும் இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
9 Nov 2023 5:03 AM GMT