மின்சாரம் தாக்கி விவசாயி பலி
எடப்பாடி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
12 Nov 2022 7:42 PM GMTஉயர்மின் அழுத்த கம்பியில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
ராமாபுரத்தில் உயர்மின் அழுத்த கம்பியில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.
31 Oct 2022 6:20 AM GMTமின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு
எடப்பாடி அருகே வீடு கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
3 Oct 2022 7:54 PM GMTகுடும்பத் தகராறில் பயங்கரம்: 2-வது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவர்
குடும்பத் தகராறில் 2-வது மனைவியின் உடலில் மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
30 Sep 2022 9:30 AM GMTமின்சாரம் தாக்கி 2 காட்டு யானைகள் சாவு; தோட்டத்துக்கு மின் இணைப்பு கொடுத்த விவசாயி கைது
மின்சாரம் தாக்கி 2 காட்டு யானைகள் செத்த விசாரணையில் தோட்டத்துக்கு மின் இணைப்பு கொடுத்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
27 Sep 2022 6:45 PM GMTசெல்போனுக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி கட்டிடதொழிலாளி பலி
பல்லாவரம் அருகே செல்போனுக்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி கட்டிடதொழிலாளி பலியானார்.
20 Sep 2022 8:36 AM GMTமின்சாரம் தாக்கி இளம்பெண் சாவு
கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
13 Sep 2022 10:25 AM GMTசீர்காழி: திருடனுக்கு பயந்து பீரோவிற்கு மின் இணைப்பு - மறந்துபோய் திறந்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி
சீர்காழியில் மின் இணைப்பை மறந்து பீரோவை திறந்தபோது மின்சாரம் தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
27 Aug 2022 8:56 AM GMTமேற்கு வங்கம்: பிக்கப் வேனில் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற பிக்கப் வேனில் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்ததனர்.
1 Aug 2022 1:22 AM GMT